Home
News

பாதிக்கு பாதியாக விலை குறைந்த இயர்போன்கள்.! ரூ.5000 சாதனம் இப்போது வெறும் ரூ.999 விலையில்.. அள்ளிக்கோங்க.!

யாருக்கெல்லாம் புது இயர்போன்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் சாதனம் வேண்டும்? அதுவும், ரூ.5000 மதிப்பிலான சாதனங்களை ரூ.999 விலைக்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையை சொல்ல போனால் 50% மேலான விலை தள்ளுபடியை இந்த லிஸ்டில் உள்ள இயர்போன்ஸ்கள் பெற்றுள்ளன.

எது, ரூ.5000 மதிப்பிலான இயர்போன்ஸ் சாதனங்கள் வெறும் ரூ.1000 விலை புள்ளியில் கிடைக்கிறதா? என்று நீங்கள் ஷாக் ஆவது எங்களுக்கு தெரிகிறது. உண்மையிலேயே, இப்படி ஒரு சலுகை இப்போது அனைவருக்கும் கிடைத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2023 (Amazon Great Indian Festival 2023) சேல்ஸ் மூலம் இந்த அதிரடி விற்பனை நடைபெறுகிறது.

பாதிக்கு பாதியாக விலை குறைந்த இயர்போன்கள்.! ரூ.5000 சாதனம் இப்போது வெற

அமேசான் நிறுவனம் நடத்தி வரும், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் மூலம் இப்போது பல முன்னணி பிராண்டுகளின் இயர்போன்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் மாடல்கள் மீது அபராத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக, சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான சாதனங்களின் மீது இப்போது 50% அதிகமான தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளது.

அமேசான் அறிவித்துள்ள பிரமாண்டமான தள்ளுபடியில் இருந்து, முத்து போன்ற 11 பெஸ்ட் இயர்போன்ஸ் மாடல்களை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான மாடல்களின் விலை பாதிக்கு பாதி குறைந்து, தள்ளுபடியுடன் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. சரி இப்பொது எந்த மாடல் என்ன விலையில் கிடைக்கிறதென்று பார்க்கலாம் வாங்க.

1. போட் ஏர்டோப்ஸ் 141 ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் (boAt Airdopes 141 Bluetooth TWS Earbuds):
இதன் அசல் விலை: ரூ.4,490
சலுகை விலை: ரூ. 1,099
2. போட் ஏர்டோப்ஸ் 170 TWS இயர்பட்ஸ் (boAt Airdopes 170 TWS Earbuds):
அசல் விலை: ரூ.4,490
சலுகை விலை: ரூ.1,299

3. போல்ட் ஆடியோ இஜட்60 TWS இயர்பட்ஸ் (Boult Audio Newly Launched Z60 True Wireless in Ear Earbuds):
அசல் விலை: ரூ.2,999
சலுகை விலை: ரூ.999
4. போட் ஏர்டோப்ஸ் ஆட்டம் 81 TWS இயர்பட்ஸ் (boAt Airdopes Atom 81 TWS Earbuds):
அசல் விலை: ரூ.4,490
சலுகை விலை: ரூ.999

5. ஜேபிஎல் வேவ் 200 TWS இயர்பட்ஸ் (JBL Wave 200 in Ear TWS Earbuds with Mic):
அசல் விலை: ரூ.5,999
சலுகை விலை: ரூ. 2,699
6. நாய்ஸ் பட்ஸ் விஎஸ்104 TWS இயர்பட்ஸ் (Noise Buds VS104 Truly Wireless Earbuds with 45H of Playtime, Quad Mic):
அசல் விலை: ரூ.3,499
சலுகை விலை: ரூ.999

7. போட் ஏர்டோப்ஸ் 141 ஏஎன்சி TWS இயர்பட்ஸ் (boAt Newly Launched Airdopes 141 ANC TWS Earbuds):
அசல் விலை: ரூ.5,990
சலுகை விலை: ரூ.1,699
8. போட் ராக்கர்ஸ் 245 வி2 ப்ரோ நெக்பேண்ட் (boAt Rockerz 245 v2 Pro Wireless Neckband):
அசல் விலை: ரூ.3,490
சலுகை விலை: ரூ.999

9.ப்ளூபன்க்ட் 100 எக்ஸ்ட்ரீம் TWS இயர்பட்ஸ் (Blaupunkt Newly Launched Btw100 Xtreme Truly Wireless Bluetooth Earbuds):
அசல் விலை: ரூ.3,999
சலுகை விலை: ரூ.999
10. போட் ராக்கர்ஸ் 205 ப்ரோ நெக்பேண்ட் பீஸ்ட் மோட் (boAt Rockerz 205 Pro in Ear Bluetooth Neckband with Mic, Beast Mode):
அசல் விலை: ரூ.2,499
சலுகை விலை: ரூ.999

11. நாய்ஸ் பட்ஸ் விஎஸ்104 TWS இயர்பட்ஸ் 2023 (Noise Newly Launched Buds VS104 Max Truly Wireless in-Ear Earbuds)
அசல் விலை: ரூ.4,999
சலுகை விலை: ரூ.1,799

More from GizBot

Best Mobiles in India

English summary
Best deals on earphones and headphones under Rs 2000 to buy Amazon Great Indian Festival 2023 Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X