Home
News

59% தள்ளுபடி.. பாதி விலைக்கு கிடைக்கும் 10 Smart TV.. எல்லாமே 43-இன்ச்.. புது டிவி வாங்க சூப்பர் சான்ஸ்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமல்ல ஸ்மார்ட் டிவிகள் மீதும் நம்ப முடியாத தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக அதிகபட்சம் 59% வரை தள்ளுபடி விலையில்.. அதாவது பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் 10 ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் இதோ:

01. சாம்சங் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Full HD Smart LED TV): 20W ஸ்பீக்கர்ஸ், 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ள 39% தள்ளுபடிக்கு பிறகு இந்த ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.22,990 க்கு வாங்க கிடைக்கிறது.

59% தள்ளுபடி.. பாதி விலைக்கு கிடைக்கும் 10 Smart TV!

02. ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (OnePlus 43-inch Y Series 4K Ultra HD Smart Android LED TV): 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், பெசல்-லெஸ் டிசைனுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 38% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ரெட்மி 43-இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 43-inch Android 11 Series Full HD Smart LED TV): 60ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 2 HDMI போர்ட்கள், 1GB ரேம் மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட் டிவி 46% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது

04. ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 43-inch Advanced I Series 4K Ultra HD Smart LED Google TV): 30W ஸ்பீக்கர் யூனிட், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 48% தள்ளுபடிக்கு பிறகு ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 43-inch 4K Ultra HD Android Smart LED TV): ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ், குவாட் கோர் ப்ராசஸர், 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 44% தள்ளுபடிக்கு பிறகு ரூ.23999 க்கு வாங்க கிடைக்கிறது

06. எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரீஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Mi 43-inch 5A Series Full HD Smart Android LED TV): 2 HDMI போர்ட்கள், ஆண்ட்ராய்டு டிவி 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 40% தள்ளுபடிக்கு பிறகு ரூ.21490 க்கு வாங்க கிடைக்கிறது.

07. டிசிஎல் 43-இன்ச் பெஸல்லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV): கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, 4K UHD டிஸ்பிளே உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 59% தள்ளுபடிக்கு பிறகு வெறும் ரூ.21,990 க்கு வாங்க கிடைக்கிறது

08. ஹைசென்ஸ் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Hisense 43-inch 4K Ultra HD Smart LED Google TV): 3 HDMI போர்ட்கள், டால்பி அட்மோஸால் ட்யூன் செய்யப்பட்ட 24W ஸ்பீக்கர் யூனிட் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 44% தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

09. தோஷிபா 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Toshiba 43-inch 4K Ultra HD Smart LED Google TV): கூகுள் டிவி ஓஎஸ், 3 HDMI போர்ட்கள், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ரா-ஸ்லிம் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 53% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

10. வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (Westinghouse 43-inch Full HD Smart TV): 178 டிகிரி வைட் ஆங்கிள், ஆண்ட்ராய்டு 9.0 ஃபை ஓஎஸ், 3 HDMI போர்ட்கள் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி 45% தள்ளுபடிக்கு பிறகு ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Deals on 43 inch Smart TV Under Rs 25000 in Amazon Great Indian Festival Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X