தாராளமா வாங்கலாம்: போக்கோவுக்கு அட்டகாச தள்ளுபடி- பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை!

|

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை இப்போது அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆரம்ப அணுகலை அறிவித்த பின்னர் கிடைக்கிறது. நான்கு நாட்கள் அறிவிக்கப்பட்ட விற்பனை தினத்தில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள் உட்பட பிற எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையின் முதல் தினத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின 2021 விற்பனை தினத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. போக்கோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் நடுநிலை மற்றும் பட்ஜெட் விலைப் பிரிவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. போக்கோ எம்3, போக்கோ சி3, போக்கோ எக்ஸ்3 ப்ரோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்களுக்கு 15 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் போக்கோ எம் 2, போக்கோ எம் 2 ரீலோடட், போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.11,499, ரூ.9499 மற்றும் ரூ.15,999 ஆகிய விலையில் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன் 20% வரை தள்ளுபடி

ஸ்மார்ட்போன் 20% வரை தள்ளுபடி

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் போக்கோ சி3 ஆர்டிக் ப்ளூ, லைம் க்ரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் ஆகிய வேரியண்ட்களில் வருகிறது. மேலும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ரூ.8499 மற்றும் ரூ.7499 விலையில் கிடைக்கின்றன. அதேபோல் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

போக்கோ எம்2 ரீலோடட்

போக்கோ எம்2 ரீலோடட்

வேரியண்ட்: 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

வண்ண விருப்பம்: ப்ளூ

தள்ளுபடி விலை: ரூ.9499

நிர்ணய விலை: ரூ.11,999

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் தற்போது 20% தள்ளுபடி வழங்குகிறது. பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்னையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9499 என்ற விலையில் கிடைக்கிறது.

போக்கோ சி3

போக்கோ சி3

வேரியண்ட்: 4ஜிபி ரேம். 64 ஜிபி உள்சேமிப்பு

வண்ண விருப்பம்: ஆர்க்டிக் ப்ளூ

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 22% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8499 என்ற விலையில் கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

போக்கோ எக்ஸ்3 ப்ரோ

வேரியண்ட்: 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ண விருப்பம்: கிராஃபைட் பிளாக்

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனானது 20% தள்ளுபடி விலையோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.18,999 என்ற விலையில் கிடைக்கிறது.

போக்கோ எக்ஸ் 3

போக்கோ எக்ஸ் 3

வேரியண்ட்: 6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

தள்ளுபடி விலை: ரூ.14,999

நிர்ணய விலை: ரூ.19,999

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 25% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14,999 என்ற விலையில் கிடைக்கிறது.

போக்கோ எம்2 ப்ரோ

போக்கோ எம்2 ப்ரோ

வேரியண்ட்: 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: க்ரீன், க்ரீனர்

தள்ளுபடி விலை: ரூ.15,999

நிர்ணய விலை: ரூ.19,999

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் 20% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என்ற விலையில் கிடைக்கின்றன.

போக்கோ எம்2

போக்கோ எம்2

வேரியண்ட்: 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பிட்ச் பிளாக்

தள்ளுபடி விலை: ரூ.11,499

நிர்ணய விலை: ரூ.14,999

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் தற்போது 23% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.11,499 என்ற விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Deals Available on POCO Smartphones in Flipkart Big Saving Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X