Home
News

இன்றைய மாஸ் தள்ளுபடி.. ரூ.5000 விலையில் HD+ டிஸ்பிளே.. 1TB மெமரி.. என்ன Mobile? என்ன மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) போன்ற நிறுவனங்கள் அதனிடம் இருக்கும் ஸ்டாக்களை (Stock) விற்று தீர்க்க பல புதிய-புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், யாருமே எதிர்பார்த்திடாத விலையில் Redmi போனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

ஆன்லைன் தளங்களில் சில பொருட்களின் விலை கடைகளில் வாங்குவதை விட குறைவாக இருக்கும் காரணத்தினால் தான் மக்கள் அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறார்கள். சில நேரங்களில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஸ்டாக் கிளியரன்ஸ் (stock clearance) செய்ய முடிவு செய்யும் பொழுது, அந்த தயாரிப்பை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்துவிடுவது வழக்கம்.

இன்றைய மாஸ் தள்ளுபடி.. ரூ.5000 விலையில் HD+ டிஸ்பிளே.. 1TB மெமரி..

ரெட்மி A2 (Redmi A2): அப்படி, தினம்-தினம் பிளிப்கார்ட் தளத்தில் சில பொருட்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதை நாம் கண்காணித்து வருகிறோம். அந்த வகையில் இன்று அறிவிக்கப்பட்ட ஒரு சூப்பர் லாபகரமான சலுகை என்றால் அது ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது.

ஆனால், தற்போது பிளிப்கார்ட் அறிவித்துள்ள தகவலின் படி, இந்த ரெட்மி A2 (Redmi A2) சாதனத்தின் மீது 47% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 5,299 என்று பாதிக்கு பாதி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களுக்கு இதுவொரு பெஸ்ட் பிரைஸ் விலையாக அமைந்துள்ளது. இத்துடன் கூடுதல் வங்கி சலுகையும் கிடைக்கிறது.

இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 6.52" இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 12Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் பெரும்பாலும் வெறும் 60Hz டிஸ்பிளே மட்டுமே கிடைக்கும். ஆனால், ரெட்மி A2 (Redmi A2) சாதனம் உங்களுக்கு 120Hz டிஸ்பிளேவை வழங்குகிறது.

இன்றைய மாஸ் தள்ளுபடி.. ரூ.5000 விலையில் HD+ டிஸ்பிளே.. 1TB மெமரி..

இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ G36 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 2GB ரேம் உடன் 7GB வரை ஆதரிக்கும் விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது. ஆகையால், 7GB ரேம் உங்களுக்கு இந்த போனுடன் கிடைக்கிறது. இதன் இன்பில்ட் ஸ்டோரேஜ் 64GB ஆகும்.

1TB ஸ்டோரேஜ் உடன் மலிவு விலையில் இதுவொரு சூப்பர் ஸ்மார்ட்போன்:

ஆனால், மெமரி கார்டு மூலம் இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் சாதனம் 1TB வரையிலான ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த விலையில் 1TB ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட போனை வாங்குவது லேசில் நடக்கும் காரியமில்லை மக்களே. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8MP உடன் கூடிய AI அம்சம் கொண்ட டூயல் கேமராவை வழங்குகிறது.

முன்பக்கத்தில் இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் 5MP செல்பி கேமராவை வழங்கியுள்ளது. இந்த ரெட்மி A2 (Redmi A2) சாதனம் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது என்பதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் நம்பி வாங்கலாம். வங்கி சலுகையுடன் இந்த போனை வெறும் ரூ.4,700 விலையில் சில வடிக்கையாளர்களால் மட்டும் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Best Deal Mobile Redmi A2 2GB RAM 64GB Storage 1TB Memory Card Offer Price Rs 5299 In Flipkart Grab Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X