இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் 1,00,000 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?

|

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பழைய 5 ரூபாய் நாடுகளுக்கு ரூ. 30,000 வரை விலை கிடைப்பதாகத் தெரிவித்திருந்தோம், அதற்கு அடுத்தபடியாக 2 ரூபாய் நாணயங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாகத் தெரிவித்திருந்தோம். இப்போது அந்த வரிசையில் பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ. 1,00,000 லட்சம் வரை சம்பாதிப்பதற்கான அரிய வாய்ப்பு நம்மில் சிலருக்குக் கிடைத்துள்ளது. இந்த முறை எந்த வகை நாணயத்திற்கு 1 லட்சம் வரை லாபம் கிடைக்குமென்று பார்க்கலாம்.

பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்

பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்

முன்பே நாங்கள் சொன்னது போல சில பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதிலும் சில அரிய வகை எண்கள் மற்றும் படங்கள் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் ரூபாய்த் தாள்களுக்கு இந்தியாவில் இப்போது இருக்கும் கிராக்கியை நாங்கள் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க வேண்டியது இல்லை. இணையத்தில் பல இணையதளங்களில் இதற்கான சிறப்பு விற்பனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 லட்சம் வரை விலை போகும் 1 ரூபாய் நாணயம்

1 லட்சம் வரை விலை போகும் 1 ரூபாய் நாணயம்

அதுவும் கடந்த ஆண்டு லாக் டவுனுக்கு பிறகு, வீட்டில் இருந்து சம்பாதிக்கும் யுக்தியைக் கற்றுக்கொண்டவர்கள் இந்த பழைய நாணயங்களைத் தேடிப் பிடித்துச் சேகரித்து, அதை அவர்களிடம் இருக்கும் சில பொருட்களை கலெக்ட் செய்யும் கலெக்டர் கஸ்டமர்களிடம் விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். இந்த பழைய நாணயத்தின் அசல் மதிப்பு வெறும் 1 ரூபாய் தான் என்றாலும் கூட, இன்றைய சூழ்நிலையில் இந்த பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு 1 லட்சம் வரை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.

கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

இதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்

இதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்

பெரிய தொகை உங்களுக்குக் கிடைக்கிறது என்று கூறினாலும் கூட, இது அனைவருக்கும் கிடைத்துவிடாது. விஷயம் அவ்வளவு எளிமையானது அல்ல, காரணம் நீங்கள் விற்பனை செய்யப் போகும் 1 ரூபாய் நாணயம் சில நிபந்தனைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி நிபந்தனைகளை நிறைவேற்றாத நாணயத்திற்கு மதிப்பு குறைவு தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இருந்தாலும் மனம் தளர வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற நாணயத்தின் மதிப்பும் அதிகரிக்கலாம்.

குயின் விக்டோர்யாவின் படம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

குயின் விக்டோர்யாவின் படம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

சரி, இப்போது எந்த 1 ரூபாய் நாணயத்திற்கு 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நீங்கள் விற்பனை செய்யப் போகும் 1 ரூபாய் நாணயம் 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1 ரூபாய் நாணயமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த ஒரு ரூபாய் நாணயத்தில் குயின் விக்டோர்யாவின் படம் பொறிக்கப்பட்டிருந்தால் அதன் கிராக்கிக்கு ஏற்ப கூடுதல் லாபம் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்னும் 3 நாளில் ஜியோபோன் 5ஜி அறிமுகமா? உண்மை தானா? அப்போ தீபாவளி இந்த மாசம் தானா?இன்னும் 3 நாளில் ஜியோபோன் 5ஜி அறிமுகமா? உண்மை தானா? அப்போ தீபாவளி இந்த மாசம் தானா?

எங்கு இந்த நாணயத்தை விற்பனை செய்வது?

எங்கு இந்த நாணயத்தை விற்பனை செய்வது?

குயின் விக்டோரியாவின் புகைப்படம் இரண்டு விதங்களில் வருகிறது. இதில் எந்தவொரு படம் உங்களிடம் இருந்தாலும் ஓகே தான். இந்த நாணயம் அரிய வகை நாணயங்களின் பிரிவில் வருகிறது. இதனால் இதற்கு லாபம் அதிகமாக கிடைக்கிறது. சரி, இப்போது இதை எந்த இணையதள பக்கத்தில் விற்பனை செய்யலாம் என்று பார்க்கலாம். Quickr, india mart, OLX போன்ற தளங்களில் அரிய வகை பழைய நாணயங்களை நீங்கள் விற்பனை செய்யலாம்.

அதிர்ஷ்டம் இருந்தால் லட்சத்தில் அள்ளலாம்

அதிர்ஷ்டம் இருந்தால் லட்சத்தில் அள்ளலாம்

பழைய நாணயம் அல்லது பழைய நோட்டு எதுவாக இருந்தாலும் நீங்கள் முதலில் விற்பனை செய்வதற்கான உங்களுடைய தகவலை விளம்பரம் மேடையில் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் விளம்பரத்தைப் பார்த்த பிறகு உங்களைத் தொடர்புகொள்வார்கள். பிறகு, நீங்கள் அவர்களிடம் பேசலாம் மற்றும் நல்ல விலைக்கு நாணயத்தை விற்பனை செய்யலாம். ரூபாய் நாணயத்தின் புகைப்படத்தை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Best Chance To Earn Rs 1,00,000 For Selling Old 1 Rupee coin Through Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X