Just In
- 1 hr ago
அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!
- 1 hr ago
ரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்!
- 2 hrs ago
PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- Finance
ஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. !
- News
ஆவேசமாகும் மத்திய அரசு.. சொன்னதை கேட்காவிட்டால்.. விவசாயிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை.. கறார்!
- Sports
இனிமே இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்திய அணியால் ஆஸி.வுக்கு நேர்ந்த கதி!
- Movies
பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
- Automobiles
வாழ்க்கைய செமயா என்ஜாய் பண்றாங்க... வாழ்ந்தா பைலட்கள் மாதிரி வாழணும்... ஏன் தெரியுமா?
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்ஜெட் விலையில் பெஸ்ட் Jio, Vodafone Idea and Airtel 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் இதுதான்..
இந்தியாவில் பல தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இப்போது, ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 100 ஜிபி வரை டேட்டா நன்மைகளை வழங்குகிறது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களின் பணி தேவைக்காக பிரத்தியேக தரவுத் திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இதில் உள்ள சிறந்த பட்ஜெட் திட்டங்களை பற்றிப் இப்பொது பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவில் 50 ஜிபி வரை கிடைக்கும் மூன்று 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. பட்டியலில் முதலில் இருப்பது ரூ .151 திட்டம் தான், இது 30 ஜிபி வரை டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், ரூ .201 மற்றும் ரூ .251 ப்ரீபெய்ட் திட்டங்கள் முறையே 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டம்
இத்துடன், எந்தவொரு குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் இல்லாமல் 'கிரிக்கெட்' பேக் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள் போன்ற பல திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது. ஜியோ கிரிக்கெட் பேக் ரூ .499 விலையில், 56 நாட்களுக்கு எந்த ஒரு குரல் அழைப்பும் நன்மையும் இல்லாமல் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ .399 மதிப்புள்ள திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் கிரிக்கெட் நன்மையைக் கொடுக்கிறது.
மலிவு விலையில் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

வோடபோன் ஐடியா ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்
வோடபோன் ஐடியா அல்லது Vi நிறுவனம் தற்போது மூன்று ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டங்களை வழங்கி வருகிறது. Vi நிறுவனத்தின் ரூ .251 ஒர்க் ஃப்ரம் ஹோம் பேக் 50 ஜிபி டேட்டா நன்மையை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல், ரூ .351 ஒர்க் ஃப்ரம் ஹோம் பேக் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் 100 ஜிபி வரை டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ரூ .355 திட்டம் 50ஜிபி டேட்டா வழங்கும் ரூ .251 திட்டத்தை போன்ற டேட்டா பேக் திட்டமாகும்.

பாரதி ஏர்டெல் ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்
பாரதி ஏர்டெல் தற்போது ஒரே ஒரு ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை மட்டுமே வைத்துள்ளது. இது ரூ .251 விலையில் ஜியோ மற்றும் Vi ஆகிய நிறுவனத்தின் ரூ .251 திட்டத்தைப் போலவே, ஏர்டெல்லின் ரூ .251 திட்டமும் 50 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இருப்பினும், இங்கே உள்ள ஒரே வேறுபாடு செல்லுபடியாகும் காலம் மட்டுமே. ஏர்டெல்லின் திட்டத்தில் எந்த காலாவதி தேதியும் இல்லை, அதாவது இது காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே செல்லுபடியாகும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190