Home
News

பக்கா பட்ஜெட்.. பிரீமியம் நிகரான அம்சங்கள்.. 2023ல் இவை தான் பெஸ்ட் பட்ஜெட் Mobiles.. யோசிக்காம வாங்கலாம்..

இந்த 2023ம் ஆண்டில் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் நெஞ்சை குளிர செய்த பெஸ்ட் பட்ஜெட் பிரெண்ட்லி மொபைல் (Best Budget Friendly Mobiles 2023) சாதனங்களின் பட்டியலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ரூ.15,000 விலைக்குள் இந்த மாடல்கள் தான் பெஸ்ட்.

பட்ஜெட் விலையில் சூப்பர் கேமரா (Camera), சக்தி வாய்ந்த சிப்செட் (Chipset), அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸ் (Performance), திடமான பேட்டரி (Battery), பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) என்று எல்லா அம்சங்களையும் பேக் செய்த ஸ்மார்ட்போன்களில் இருந்து, இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட்டில்-பெஸ்டான ஸ்மார்ட்போன்களின் (Best Smartphones 2023) பட்டியலை தான் இங்கு தொகுத்துள்ளோம்.

பக்கா பட்ஜெட்.. பிரீமியம் நிகரான அம்சங்கள்.. 2023ன் பெஸ்ட் மொபைல்..

1. ரியல்மி 11x 5ஜி (Realme 11x 5G):
- 6.72" இன்ச் முழு எச்டி டிஸ்பிளே (Display)
- மீடியாடெக் டைமென்சிட்டி 6100 + 5G சிப்செட் (MediaTek Dimensity 6100+5G Chipset)
- 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ்
- 64MP AI டூயல் கேமரா (Camera)
- 33W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging)
- 5000 mAh பேட்டரி (Battery)
- விலை: ரூ.14,948

2. iQOO இஜட்7s 5ஜி (iQOO Z7s 5G):
- 6.38" இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் (Snapdragon 695 5G)
- 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (Storage)
- 64MP டூயல் கேமரா
- 44W பாஸ்ட் சார்ஜிங்
- 4500 mAh பேட்டரி
- விலை: ரூ.15,999

3. ரியல்மி நர்ஸோ 60x 5ஜி (Realme Narzo 60x 5G):
- 6.72" இன்ச் டைனமிக் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளே (Dynamic Ultra Smooth Display)
- 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (Storage)
- 2TB வரை எக்ஸ்டர்னல் மெமரி (External Memory)
- மீடியாடெக் டைமென்சிட்டி 6100 + 5G சிப்செட் (MediaTek Dimensity 6100+5G Chipset)
- 50MP AI டூயல் கேமரா
- 33W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging)
- 5000 mAh பேட்டரி (Battery)
- விலை: ரூ.14,499

பக்கா பட்ஜெட்.. பிரீமியம் நிகரான அம்சங்கள்.. 2023ன் பெஸ்ட் மொபைல்..

4. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G):
- 6.79" இன்ச் முழு HD டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset)
- 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (Storage)
- 50MP AI டூயல் கேமரா
- 22W பாஸ்ட் சார்ஜிங்
- 5000 mAh பேட்டரி
- விலை: ரூ.11,999

5. ரியல்மி C53 (Realme C53):
- 6.74" இன்ச் FHD+ டிஸ்பிளே
- யுனிஸாக் T612 சிப்செட் (Unisoc T612 Chipset)
- 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (Storage)
- 108MP டூயல் கேமரா
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 5000 mAh பேட்டரி
- விலை: ரூ.8,748

பட்ஜெட் விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க வேண்டும் என்று ஆசைப்படீர்கள் என்றால், இந்த லிஸ்டில் உள்ள 5 பட்ஜெட் பிரெண்ட்லி ஸ்மார்ட்போன்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யுங்கள். நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன்கள் உங்கள் மொபைல் அனுபவத்தை குறைந்த செலவில் மேம்படுத்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Budget Friendly Mobiles Of 2023 Under Rs 15000 Realme Redmi iQOO Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X