Home
News

PUBG இந்தியா கேமில் ப்ரோ பிளேயர் போல விளையாட இது தான் பெஸ்டான செட்டிங்ஸ்.. உடனே ட்ரை செய்யுங்க..

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா கேமின் வீரர்கள் தங்களின் திறனை ப்ரோ பிளேயர் அளவிற்கு மேம்படுத்த சில வழிகள் உள்ளது, அதைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். குறிப்பாக, பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா கேமின் வீரர்கள் தங்கள் கேம் செட்டிங்கில் உள்ள கைரோஸ்கோப்பைப் பயன்படுத்தும் போது சரியான கண்ட்ரோல் செட்டிங் மற்றும் சென்சிட்டிவிட்டி செட்டிங்குகளை கொண்டிருக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா (BGMI) கேமின் ப்ரோ பிளேயர் செட்டிங்

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா (BGMI) கேமின் ப்ரோ பிளேயர் செட்டிங்

பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா (BGMI) கேம் கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கப்பட்டது, பல போட்டிகள் ஏற்கனவே வரிசையாக இருப்பதால் வீரர்கள் ஏற்கனவே இந்த கேமை மும்முரமாக விளையாடத் தொடங்கிவிட்டனர். இருப்பினும், சில வீரர்கள் பொருத்தமான கண்ட்ரோல் செட்டிங் மற்றும் சென்சிட்டிவிட்டி செட்டிங்குகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்காகவே இந்த பதிவு.

ப்ரோ பிளேயர் போல செயல்பட வேண்டுமா?

ப்ரோ பிளேயர் போல செயல்பட வேண்டுமா?

இந்த பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா கேமில் நீங்கள் ஒரு ப்ரோ பிளேயர் போல செயல்பட வேண்டுமானால், உங்களின் செயல்திறன் சரியான கண்ட்ரோல் செட்டிங் மற்றும் சென்சிட்டிவிட்டி செட்டிங்குகளை தேர்வு செய்து பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த செட்டிங்குகள் ஒவ்வொரு தனி நபருக்கும் சிறிது வேறுபடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். வீரர்கள் தங்களின் பிளே ஸ்டைலுக்கு ஏற்ப இவற்றை செட் செய்வது மிக முக்கியம்.

இந்த செட்டிங்கை ஒரு பேஸ் செட்டிங்காக பயன்படுத்தி உங்கள் பிளே ஸ்டைலை மேம்படுத்தலாம்

இந்த செட்டிங்கை ஒரு பேஸ் செட்டிங்காக பயன்படுத்தி உங்கள் பிளே ஸ்டைலை மேம்படுத்தலாம்

இருப்பினும், அனைத்து வீரர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான கண்ட்ரோல் செட்டிங் மற்றும் சென்சிட்டிவிட்டி செட்டிங்குகளை தேர்வு செய்வதற்கான டிப்ஸ்களை உங்களுக்காகக் கீழே தொகுத்துள்ளோம். இந்த செட்டிங்கை ஒரு பேஸ் செட்டிங்காக பயனர்கள் பயன்படுத்தி அவர்களின் தேவைக்கு ஏற்ப சில மாறுபாடுகளை மேற்கொள்ளலாம். இவற்றில் குறைந்த மாற்றங்களுடன் உங்களுக்கான ப்ரோ பிளேயர் செட்டிங்கை தயார் செய்து விளையாட ரெடி ஆகுங்கள்.

பாட்டன் அளவு மற்றும் பட்டன் ட்ரான்ஸ்பரென்சி செட்டிங்ஸ் எப்படி இருக்க வேண்டும்?

பாட்டன் அளவு மற்றும் பட்டன் ட்ரான்ஸ்பரென்சி செட்டிங்ஸ் எப்படி இருக்க வேண்டும்?

முதலில் பாட்டன் அளவு மற்றும் பட்டன் ட்ரான்ஸ்பரென்சி அளவுகளை உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் செட் செய்துகொள்ளுங்கள். இது உங்கள் விரலின் அளவு மற்றும் உங்கள் கைக்கு அடக்கமான தூரங்களில் தொடுவதற்கு எளிதாக இருக்கும் படி டிஸ்பிளேயில் வைப்பது சிறந்தது. தேவையற்ற பட்டங்களை உங்கள் பிளே ஸ்டைலுக்கு ஏற்றார் போல் நீங்குவது உங்களின் விருப்பம்.

கேமரா சென்சிட்டிவிட்டி செட்டிங்ஸ் ஃபிரீ லுக் (Camera Sensitivity (free look))

கேமரா சென்சிட்டிவிட்டி செட்டிங்ஸ் ஃபிரீ லுக் (Camera Sensitivity (free look))

கேமரா சென்சிட்டிவிட்டி செட்டிங்ஸ் ஃபிரீ லுக் (Camera Sensitivity (free look))
3rd Person Camera (Character, Vehicle): 126%
Camera (Parachuting): 100%
1st Person Camera (Character): 70%

கேமரா சென்சிட்டிவிட்டி (Camera Sensitivity)
3rd Person No Scope: 120%
1st Person No Scope: 90%
Red Dot, Holographic, Aim Assist: 50%
2x Scope: 30%
3x Scope, Win94: 22%
4x Scope, VSS: 14%
6x Scope: 12%
8x Scope: 10%

ஏடிஎஸ் சென்சிட்டிவிட்டி (ADS Sensitivity)

ஏடிஎஸ் சென்சிட்டிவிட்டி (ADS Sensitivity)
3rd Person No Scope: 119%
1st Person No Scope: 88%

கைரோஸ்கோப் சென்சிட்டிவிட்டி (Gyroscope Sensitivity)
3rd Person No Scope: 400%
1st Person No Scope: 400%
Red Dot, Holographic, Aim Assist: 315%
2x Scope: 300%
3x Scope, Win94: 265%
4x Scope, VSS: 275%
6x Scope: 130%
8x Scope: 130%

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BGMI Control Layouts And Sensitivity Settings For Indian Gyroscope Users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X