இவை 'மேக் இன் இந்தியா' ஆப்ஸ் என்று உங்களுக்கு தெரியுமா?

Posted By:

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சில செயலிகள் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா. இங்கு இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சில பிரபலமான செயலிகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

கீழே வரும் ஸ்லைடர்களில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பிரபல செயலிகளின் பட்டியலை பாருங்கள்.. 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹைக் மெசஞ்சர்

ஹைக் மெசஞ்சர்

குறுந்தகவல் அனுப்பும் செயலியான ஹைக் மெசஞ்சரை கவின் பார்தி மிட்டல் என்பவர் உருவாக்கினார்.

 கேமரா ப்ளஸ்

கேமரா ப்ளஸ்

ரூ.120க்கு கிடைக்கும் இந்த செயலியில் புகைப்படம் எடுக்க கூடுதல் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரியல் கிரிக்கெட் 14

ரியல் கிரிக்கெட் 14

கிரிக்கெட் ப்ரியர்களுக்கு மொபைலில் சிறந்த கிரிக்கெட் அனுபவத்தை வழங்குகின்றது இந்த செயலி.

சைனீசி

சைனீசி

முன்னாள் மைக்ரோசாஃப்ட் ஊழியரும் ஐஐடி மாணவர் ஒருவரும் இணைந்து தயாரித்த இந்த செயலி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் கையெழுத்து போட அனுமதிக்கின்றது.

ப்ளிக் டென்னிஸ்

ப்ளிக் டென்னிஸ்

ஐஓஎஸ் கருவிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயலி பல புதிய அம்சங்களை டென்னிஸ் விளையாட்டில் சேர்த்துள்ளது.

பார்க்கிங் ஃப்ரென்ஸி

பார்க்கிங் ஃப்ரென்ஸி

வாகன ப்ரியர்களிக்கு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேம் யுவர் வீடியோ

கேம் யுவர் வீடியோ

இந்த செயலி வீடியோக்களை படத்தொகுப்பு செய்தல், அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என பல அம்சங்களை வழங்குகின்றது. இதோடு இந்த செயலி ஐபாட் டச் மற்றும் ஐபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டெக்

டெக்

ப்ரெசன்டேஷன் வடிவமைப்பு, கிராபிக்ஸ் போன்றவற்றை ஒரே க்ளிக்கில் வழங்குகின்றது இந்த செயலி.

ஷிஃபு

ஷிஃபு

இந்த செயலி வாடிக்கையாளர்கள் போனினை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ட்ராக் செய்து அதற்கேற்ப போனில் செய்ய வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Best Apps That Are Made in India. Here you will find the list of 9 Best Apps That Are Made in India. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்