முதல் இடத்தில் உள்ள ஆப்பை எத்தனை பேருக்கு தெரியும்? 2023-ன் Best Android Apps பட்டியலை வெளியிட்ட Google!
கூகுள் (Google) தனது பெஸ்ட் ஆஃப் ப்ளே 2023 விருதுகளை (Best of Play 2023 awards) அறிவித்துள்ளது. இதன் கீழ் இந்தியாவில் 2023-ஆம் ஆண்டின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு ஆப்களின் (Best Android Apps of 2023 in India) பட்டியலும் வெளியாகியுள்ளது. எந்தெந்த பிரிவில், என்னென்ன ஆப்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன? இதோ விவரங்கள்:
யூஸர்ஸ் சாய்ஸ் ஆப் ஆஃப் 2023 இந்தியா (Users' Choice App of 2023 India): டிஎச்ஏப்: யூவர் ஹேப்பினஸ் ஜிம் (THAP: Your Happiness Gym)
பெஸ்ட் ஆப் ஆஃப் 2023 இந்தியா (Best App of 2023 India): லெவல் சூப்பர்மைண்ட்: ஃபோகஸ் அண்ட் கால்ம் (Level SuperMind: Focus & Calm)

பெஸ்ட் ஃபார் ஃபன் (Best for Fun): டாஷ்டூன்: காமிக்ஸ் அண்ட் மங்கா (Dashtoon: Comics & Manga), பீப்புல் சோஷியல் மீடியா ஃப்ரம் இந்தியா (Pepul Social Media from India) மற்றும் த்ரெட்ஸ் ஏன் இன்ஸ்டாகிராம் ஆப் (Threads an Instagram app)
பெஸ்ட் ஃபார் பெர்சனல் க்ரோத் (Best for Personal Growth): ஆம்பிஷன்பாக்ஸ் -சேலரி ரிவ்யூஸ் (AmbitionBox - Salary Reviews), லெவல் சூப்பர்மைண்ட்: ஃபோகஸ் அண்ட் கால்ம் (Level SuperMind: Focus & Calm) மற்றும் ஸ்டடி அபார்ட் வித் அப்கிரேட் (Study Abroad with upGrad)

பெஸ்ட் வித் ஏஐ (Best with AI): ஸ்டிமுலர்: ஐஇஎல்டிஎஸ் ஸ்பீக்கிங் கோச் (Stimuler- IELTS Speaking Coach) மற்றும் ஸ்விஃப்ட்சாட் பை கோன்வேஜீனியஸ் (SwiftChat by ConveGenius)
பெஸ்ட் எவ்ரிடே எசென்ஷியல்ஸ் (Best Everyday Essentials): பேபி க்ளவுட் (BabyCloud), இன்பினிட்டி லேர்ன் - லேர்னிங் ஆப் (Infinity Learn - Learning App) மற்றும் நியூமீ - ஃப்ரெஷ்ஸட் ஃபேஷன் ஃபாஸ்டஸ்ட் (NEWME-Freshest Fashion Fastest)

பெஸ்ட் ஹிட்டன் ஜெம்ஸ் (Best Hidden Gems): ப்ளிஸ்க்ளிப் - வுமன்ஸ் ஆக்டிவ் வியர் (Blissclub - Women's Activewear), கேஷ்ஃப்ளோ: ஈஸி எக்ஸ்பென்ஸ் ட்ராக்கர் (Cashflo: Easy Expense Tracker) மற்றும் அன்ஸ்வீடென்டு பியூட்டி - ஸ்கின்கேர் (Unsweetened Beauty - Skincare)
பெஸ்ட் ஆப்ஸ் ஃபார் குட் (Best Apps for Good): ஆட்டிஸம் பேஸிக்ஸ்: லேர்னிங் ஆப் (Autism BASICS: Learning app), எர்த்5ஆர் - தி என்விராய்ன்மென்டல் ஆப் (Earth5R- The Environmental App) மற்றும் டிஎச்ஏப்: யூவர் ஹேப்பினஸ் ஜிம் (THAP: Your Happiness Gym)
பெஸ்ட் மல்டி டிவைஸ் ஆப் (Best Multi-device App): ஸ்பாட்டிஃபை: மியூசிக் அண்ட் பாட்காஸ்ட்ஸ் (Spotify: Music and Podcasts)
பெஸ்ட் ஃபார் வாட்ச்சஸ் (Best for Watches): ஆடிபிள்: ஆடியோ எண்டெர்டெயின்மெண்ட் (Audible: Audio Entertainment) மற்றும் வாட்ஸ்அப் மெசஞ்சர் (WhatsApp Messenger)
பெஸ்ட் ஃபார் டேப்லெட்ஸ் (Best for Tablets): கான்வா: டிசைன், போட்டோ அண்ட் வீடியோ (Canva: Design, Photo & Video), கான்செப்ட்ஸ்: ஸ்கெட்ச், நோட், டிரா (Concepts: Sketch, Note, Draw) மற்றும் எவர்அண்ட்: இபுக்ஸ் அண்ட் ஆடியோபுக்ஸ் (Everand: Ebooks and audiobooks)
பெஸ்ட் ஃபார் க்ரோம்புக்ஸ் (Best for Chromebooks): எவர்நோட் - நோட் ஆர்கனைஸர் (Evernote - Note Organizer), ப்ளிஃஏக்ளிப்: கிரியேட் 2டியா அனிமேஷன் (FlipaClip: Create 2D Animation) மற்றும் வெய்டோ (Wideo) போன்ற ஆப்கள், இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்களாக (Best Android apps of 2023 in India) கூகுள் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








