Home
News

விருப்பமான வீடியோக்களை புக்மார்க் செய்து பார்த்து மகிழ்வது எப்படி?

By Siva

இன்றைய அன்றாட உலகில் நாம் இண்டர்நேட்டில் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம். ஒருசில குறிப்பிட்ட பக்கங்களை புக்மார்க் செய்து தேவைப்படும்போது அதை பயன்படுத்துவது கிட்டத்தட்ட இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவரது வழக்கமாக உள்ளது.

விருப்பமான வீடியோக்களை புக்மார்க் செய்து பார்த்து மகிழ்வது எப்படி?

பக்கங்களை படிப்பது மட்டுமின்றி தற்போது மிகச்சிறந்த விஷயங்களை வீடியோ மூலமும் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.இது மிக எளிதாம மனதில் பதியும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எல்லா நேரத்திலும் வீடியோவை பார்க்க நமது சூழ்நிலை இடம் கொடுக்காது. அந்த சமயத்தில் நாம் அந்த குறிப்பிட்ட வீடியோவை தேவைப்படும் நேரத்தில் பார்க்கும் வகையில் புக்மார்க் செய்து கொள்வோம். இந்த நிலையில் வீடியோ இணையதளங்களில் புக் மார்க் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

ஃபேஸ்புக், விமியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் இணையதளங்களில் உள்ள வீடியோக்களை புக்மார்க் செய்வது எப்படி என்று தெரியுமா?

யூடியூப் இணையதளம்: 'வாட்ச் லேட்டர் என்ற ஆப்சனை க்ளிக் செய்துவிட்டால் போதும், நீங்கள் நினைத்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட வீடியோவை பார்க்கலாம்

விமியோ:

விமியோ:

யூடியூப் மாதிரியே இந்த இணையதளத்திலும் 'வாட்ச் லேட்டர்' என்ற ஆப்சன் உள்ளதால் அதேபோல் இதிலும் பயன்படுத்தி கொள்ளவும்

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக்:

வீடியோ உள்ள போஸ்ட்டில் உள்ள மெனுவில் உள்ள டிராப்டவுனை க்ளிக் செய்யவும், அதில் 'சேவி வீடியோ' என்ற ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் வீடியோ சேவ் ஆகிவிடும்

இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம்:

புகைப்படத்தின் கீழ்ப்பகுதியில் புக்மார்க் கொடி ஒன்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் போதும்

Best Mobiles in India

English summary
In our day to day life, we read a lot of stuff on Internet, bookmark some for later. Also, we not only read but do watch videos as well.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X