Home
News

நாங்க இருக்கோம்- ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ: முன்னணி சாதனங்கள்!

ஸ்மார்ட்போன்களில் பிரதான அம்சங்கள் என பல பயன்பாடுகளை குறிப்பிட்டாலும், ரேம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்பும் பெரும்பாலானோர்களும் சாதனத்தின் கேமரா உள்ளிட்ட பிற அம்சங்களை விட, அதன் ரேம் பவர் மற்றும் பேட்டரி திறன் மீதே கவனம் செலுத்துக்கின்றனர். ஒரு சாதனத்தின் வேக செயல்திறனை ரேம் பவர் குறிக்கிறது. ரேம் பவர் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அத்தனை அளவிற்கு நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை தடையின்றி மென்மையான அனுபவத்தோடு பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பட்ஜெட் விலைப்பிரிவில் சிறந்த ரேம் பவர் உடன் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. வாடிக்கையாளர்களும் சாதனங்களை வாங்கும் போது ஸ்மார்ட்போனின் ரேம் பவர் மீது கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் அளவிலான சாதனம் வாங்கவே விருப்பம் இருப்பினும் ரேம் பவர் சற்று அதிகமாக வேண்டும் என்ற பட்சத்தில் இந்த தகவல்கள் உங்களுக்குத் தான். 6ஜிபி ரேம் அம்சத்தோடு ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

சியோமி ரெட்மி நோட் 10எஸ்

சியோமி ரெட்மி நோட் 10எஸ்

விலை: ரூ.14,999

6.43-இன்ச், 1080 × 2400 பிக்சல்கள் தீர்மானம், முழு HD ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 12என்எம் சிப்செட்

6 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

எம்ஐயூஐ 12.5 உடன் ஆண்ட்ராய்டு 11

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

13 எம்பி முன்பக்க கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்3

போக்கோ எம்3

விலை: ரூ.12,999

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.53-இன்ச், 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம், முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி

4 ஜிபி ரேம் அம்சம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

எம்ஐயூஐ 12 உடன் ஆண்ட்ராய்டு 10

48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

8 எம்பி முன்புற கேமரா

இரட்டை 4ஜி வோல்ட்இ

6,000 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ53எஸ் 5ஜி

ஒப்போ ஏ53எஸ் 5ஜி

விலை: ரூ.14,990

6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 7 என்எம் சிப்செட் வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் கார்டுகள்

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11.1

13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

8 எம்பி முன்பக்க கேமரா

5ஜி, இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்4 ப்ரோ

போக்கோ எம்4 ப்ரோ

விலை: ரூ.14,999

6.6-இன்ச், 1080 × 2400 பிக்சல்கள் தீர்மானம், முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 6என்எம் சிப்செட் வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

எம்ஐயூஐ 12.5 உடனான ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)

50 எம்பி + 8 எம்பி பின்புற கேமரா

16 எம்பி முன்புற கேமரா

5ஜி, இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் நோட் 11எஸ்

இன்பினிக்ஸ் நோட் 11எஸ்

விலை: ரூ.12,999

6.95-இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 12என்எம் சிப்செட் வசதி

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 2 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

எக்ஸ்ஓஎஸ் 10 உடனான ஆண்ட்ராய்டு 11

50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா

16 எம்பி முன்புற கேமரா வசதி

இரட்டை 4ஜி வோல்ட்இ

5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best 6GB RAM Smartphones Available at Under Rs.15,000- Here the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X