ரேம் ரொம்ப முக்கிய மக்களே: ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!
ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்களில் பிரதான ஒன்று அதன் ரேம் பவர். ரேம் எத்தனை அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளிவிற்கு ஸ்மார்ட்போனின் செயல்பாட்டு வேகமும் பயன்பாடும் இருக்கும். பல்வேறு விலைப் பிரிவில் வெவ்வேறு ரேம் அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 6 ஜிபி ரேம் ஆதரவோடு ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போனின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
6 ஜிபி ரேம் அம்சத்துடனான ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலைப் பிரிவில் கிடைக்கிறது. இதில் ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்கப் போகிறோம். இந்த பட்டியலில் Samsung, Tecno, Xiaomi, Poco உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். 6 ஜிபி ரேம் சாதனம் என்று குறிப்பிட்டாலும் அதன் மெமரி அளவு என்பது முக்கியம். அதன்படி 6 ஜிபி ரேம் உடன் கிடைக்கும் சிறந்த சாதனங்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளன.

Tecno Pova 3
விலை: ரூ.11,499
90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.9 இன்ச் எச்டி+ டாட் இன் டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்
6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
256 ஜிபி மெமரி விரிவாக்க வசதி
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
8 எம்பி முன்புற கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
7000 எம்ஏஎச் பேட்டரி

Infinix Note 12
விலை: ரூ.11,999
6.7 இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி மெமரி விரிவாக்க ஆதரவு
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
16 எம்பி செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ

Infinix Note 12 Turbo
6.7 இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட்
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி மெமரி விரிவாக்க வசதி
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
16 எம்பி செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி

Xiaomi Redmi 10 Power
விலை: ரூ.14,999
6.71 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
5 எம்பி முன்புற கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
6000 எம்ஏஎச் பேட்டரி

POCO M4 5G
6.58 இன்ச் முழு எச்டி+ எல்சிடி ஸ்க்ரீன்
ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 7என்எம் சிப்செட்
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 12
50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
8 எம்பி செல்பி கேமரா
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி

OPPO K10
விலை: ரூ.14,990
6.59 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவு
6 ஜிபி ரேம், 128 ஜிப இன்டெர்னல் ஸ்டோரேஜ்
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி ஸ்லாட்)
கலர் ஓஎஸ் 11.1 உடன் ஆண்ட்ராய்டு 11
16 எம்பி செல்பி கேமரா
50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி

Redmi 10
விலை: ரூ.10,998
6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் சிப்செட்
1 டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவு
ஆண்ட்ராய்டு 11
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
5 எம்பி செல்பி கேமரா
6000 எம்ஏஎச் பேட்டரி

Infinix Note 11S
விலை: ரூ.12,999
6.95 இன்ச் முழு எச்டி+ எல்சிடி ஸ்க்ரீன்
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட்
6 ஜிபி ரேம் மர்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
2 டிபி வரை மெமரி விரிவாக்க வசதி
டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 11
50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
16 எம்பி செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி

Lava Z6
விலை: ரூ.9,699
6.51 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்
6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
டூயல் சிம்
13 எம்பி + 5 எம்பி + 2 எம்பி டிரிபிள் ரியர் கேமரா
16 எம்பி செல்பி கேமரா
மிலிட்டரி சான்றிதழ்
வைஃபை
யூஎஸ்பி டைப்-சி போர்ட்
5000 எம்ஏஎச் பேட்டரி

Moto G31
விலை: ரூ.14,999
6.4 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
1 டிபி வரை மெமரி விரிவாக்க வசதி
ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ அல்லது மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 11
50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
13 எம்பி செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட் இ
5000 எம்ஏஎச் பேட்டரி

Xiaomi Redmi 9 Activ
விலை: ரூ.9,499
6.53 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்க்ரீன்
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 10
13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
5 எம்பி செல்பி கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

Samsung Galaxy A12
விலை: ரூ.12,999
6.5 இன்ச் எச்டி+ எல்சிடி இன்ஃபினிட்டி வி-டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோட பி35 சிப்செட்
1 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
டூயல் சிம்
48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
8 எம்பி செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications