Home
News

ரூ.20,000 விலைக்குள் 5G போன்.. 8GB RAM + 256GB ஸ்டோரேஜ்.. மொத்தம் இத்தனை போனா?

இந்த தீபாவளி பண்டிகைக்கு எந்த போனை வாங்குவதென்ற குழப்பம் இன்னும் உங்களுக்குள் இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் இந்த பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 5ஜி தொழில்நுட்பத்துடன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் போன்களை பட்டியலிட்டுள்ளோம்.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள அணைத்து ஸ்மார்ட்போன் மாடல்களும் 5ஜி போன் (Best 5G Mobile) மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அணைத்தும் 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் நன்மையை ஆதரிக்கும் சாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம். இவை அணைத்தும் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் ரூ.20,000 விலை புள்ளிக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20,000 விலைக்குள் 5G போன்.. 8GB RAM + 256GB ஸ்டோரேஜ்..

சரி, இந்த பட்டியலில் எத்தனை மாடல் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன? இதில் எது மிகவும் விலை குறைந்த சாதனம்? அது விலை அதிகமான சாதனம்? எதில் என்ன அம்சம் உள்ளது? எந்த போனில் எந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது? இன்றைய தேதியில் இதன் சலுகை விலை என்ன? என்பது போன்ற விபரங்களை தெளிவாக பார்க்கலாம்.

விரிவாக ஸ்மார்ட்போன்களில் பட்டியலை பார்ப்பதற்கு முன்னால், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள போன் மாடல்களின் பெயர்களை முதலில் பார்த்துவிடலாம்.

1. இன்பினிக்சு நோட் 30 5ஜி (Infinix Note 30 5G)
2. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G)
3. ரியல்மி நர்ஸோ 60 5ஜி (Realme Narzo 60 5G)
4. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G)
5. லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G)
6. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G)
7. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G)

தெளிவான விபரம் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்
1. இன்பினிக்சு நோட் 30 5ஜி (Infinix Note 30 5G):
6.78' இன்ச் FHD+ டிஸ்பிளே
மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 15,879

2. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G):
6.78' இன்ச் FHD+ டாட்-இன் டிஸ்பிளே
மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 15,999

3. ரியல்மி நர்ஸோ 60 5ஜி (Realme Narzo 60 5G):
6.7' இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 16,999

4. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G):
6.72' இன்ச் FHD+ டாட்-இன் டிஸ்பிளே
மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ 5ஜி
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 17,748

5. லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G):
6.78' இன்ச் FHD+ டிஸ்பிளே
மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 18,999

6. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G):
6.67' இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 18,999

7. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G):
6.5' இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
எக்சினோஸ் 1280 (Exynos 1280) பிராசஸர்
8ஜிபி ரேம் 128ஜிபி ஸ்டோரேஜ்
விலை: ரூ. 18,548

Best Mobiles in India

English summary
Best 5G Mobile Phones Under Rs 20000 With 8GB RAM 256GB Storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X