ரூ.15,000 விலைக்குள் இத்தனை 5G Mobile-ஆ! பிறகு எதுக்கு 30 ஆயிரம் போன்லாம் வாங்கணும்?
இந்தியாவில் இப்போது மக்கள் பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் போன்களை வாங்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ரூ.15,000 விலைக்குள் சிறந்த 5ஜி போனே கிடைக்கும் போது, எதற்காக 30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும் என்பதே பலரின் யோசனையாக இருக்கிறது.
இதே யோசனை உங்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான். ரூ.15,000 விலைக்குள் இப்போது வாங்க கிடைக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட் போன்களின் (5G Mobile) பட்டியலை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் வாங்க சிறந்த 15 ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளோம். இது அனைத்துமே 5ஜி நெட்வொர்க்கில் இயங்குகிறது.

Samsung Galaxy F23 5G
விலை: ரூ. 14,999
பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
Xiaomi Redmi 11 Prime 5G
விலை: ரூ. 13,499
Amazon, பிளிப்கார்ட், Mi.com, Croma, ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
Realme 9i 5G
விலை: ரூ. 14,999
Realme.com, Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.
iQOO Z6 5G
விலை: ரூ. 13,999
iQOO தளம் மற்றும் அமேசான் மூலம் வாங்கலாம்.
Lava Blaze 5G
விலை: ரூ. 10,999
Amazon மற்றும் லாவாவின் அதிகாரப்பூர்வ தளம் வழியாக வாங்கலாம்.
POCO M3 Pro 5G
விலை: ரூ. 15,999
POCO தளம் மற்றும் Flipkart ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
Xiaomi Redmi Note 10T 5G
விலை: ரூ. 14,999
Amazon, Vijay Sales, JioMart, வழியாக வாங்க கிடைக்கிறது.

Infinix Hot 20 5G
விலை: ரூ. 11,999
Flipkart மற்றும் Infinix தளம் வழியாக வாங்கலாம்.
Realme Nazro 50 5G
விலை: ரூ. 14,249
Amazon வழியாக வாங்க கிடைக்கிறது.
POCO M4 5G
விலை: ரூ. 11,999
POCO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.
Motorola Moto G51 5G
விலை: ரூ. 14,999
Motorola பக்கம், பிளிப்கார்ட் தளத்தில் சலுகையுடன் வாங்கலாம்.
Samsung Galaxy M13 5G
விலை: ரூ. 12,999
Samsung, Amazon, Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது. சில வங்கி சலுகைகளும் கிடைக்கிறது.
iQOO Z6 Lite 5G
விலை: ரூ. 13,999
Amazon மற்றும் பிளிப்கார்ட் இல் வாங்க கிடைக்கிறது.
POCO M4 Pro 5G
விலை: ரூ. 14,999
POCO, Amazon, Flipkart தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
Infinix Note 12 5G
விலை: ரூ.14,999
Reliance Digital, Flipkart, Infinix தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் ரூ. 15,000 விலைக்குள் வருகின்றன. இவை எல்லாமே ஆகச்சிறந்த அம்சங்களுடன் வருகின்றன. இந்த போன்களில் 6' இன்ச் அளவிற்கும் அதிகமான பெரிய டிஸ்பிளே உள்ளது. இவற்றில் சக்தி வாய்ந்த சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இவை பட்ஜெட் விலையில் வந்தாலும், இவற்றில் தரமான கேமரா அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
நீடித்து நிலைக்கும் வகையில், ஒவ்வொரு போனிலும் அருமையான பேட்டரியும் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்கள் அனைத்தும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு போன் மீதும் ஏராளமான சலுகை கிடைக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் சிறந்த சலுகையைத் தேர்வு செய்து, இந்த போன்களின் விலையை இன்னும் கணிசமாகக் குறைந்து உங்களால் வாங்க முடியும் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








