Home
News

Vi நிறுவனத்தின் டாப் 5 நீண்ட கால திட்டங்கள்.! முழுவிவரம்

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை செயல்அதிகாரி ரவீந்தர் தக்கர் மெய்நிகர்தளம் மூலம் வெளியிட்டார். அதில் வீ.,vi என்ற புதிய பிராண்ட்டை அறிவித்தார். இது we என்ற உச்சரிப்போடு அழைக்கப்படுகிறது.

 தக்கர் கூறியதாவது, இரண்டு

இதுகுறித்து ரவீந்தர் தக்கர் கூறியதாவது, இரண்டு பிராண்டுகளின் இணைப்பு உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பின் உச்சம் எனவும் எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டுச் செல்லும் ஒரு பிராண்ட் இது எனவும் குறிப்பிட்டார். இரண்டு பிராண்டுகள் ஒருங்கிணைப்பிற்கு பிறகு புதிய தொடக்கத்திற்கான நேரமாக இது இருக்கும் எனவும் டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை வழங்குவதில் வீ கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வோடபோன்

பிரிட்டனின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஐடியா செல்லுலார் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு நிறுவனமான வீ வாரியம் பங்கு மற்றும் கடன் கருவிகளின் மூலம் ரூ.25,000 கோடி நிதித் திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

 தோற்றம் மற்றும் புதிய உணர்வைக்

இந்த புதிய தோற்றம் மற்றும் புதிய உணர்வைக் கொண்ட Vi ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், Vi அதன் ஒவ்வொரு திட்டங்களுக்கும் கட்டணங்களை அதிகரிக்கப் போகிறது என்றும் கூறப்படுகிறது, ஆனால் இந்த கட்டுரையை எழுதும் போது திட்டங்கள் அப்படியே இருக்கின்றன. நீங்கள் நீண்ட கால செல்லபடியுடன் vi திட்டங்களைத் தேடுகிறீர்களானால் கவலைப்பட வேண்டாம், இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகச்சிறந்த திட்டங்களின் பட்டியல் உள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

vi ரூ.449 திட்டம்

vi ரூ.449 திட்டம்

vi 449 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவுடன் கூடுதல் 2 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100எஸ்எம்எஸ், இலவச வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது.

vi ரூ.819-திட்டம்

vi ரூ.819-திட்டம்

vi 819 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100எஸ்எம்எஸ், இலவச வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது.

vi ரூ.1,499-திட்டம்

vi ரூ.1,499-திட்டம்

vi 1,499 திட்டம் ஆனது மொத்தமாக 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 365நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 3600 உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vi ரூ.2399-திட்டம்

vi ரூ.2399-திட்டம்

vi 2399 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 365நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100எஸ்எம்எஸ், இலவச வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது.

vi ரூ.699-திட்டம்

vi ரூ.699-திட்டம்

vi 699 திட்டம் ஆனது தினசரி 2 ஜிபி + 2 ஜிபி தரவை வழங்குகிறது, அதாவது தினசரி 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100எஸ்எம்எஸ், இலவசமாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best 5 Vi Plans for Long Time Validity: Check Benefits, Price and Validity Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X