Home
News

ரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகின்றது என்று தான் கூற வேண்டும். சீன நிறுவனங்களான லெனோவோ மற்றும் சியோமி பல்வேறு கருவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருவதோடு விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகின்றது.

இது தான் எதிர்காலம் அடித்து கூறும் ஹாலிவுட்..!!

கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருவதையடுத்து பல்வேறு போட்டி நிறுவனங்களும் குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் 4ஜி ஸ்மார்ட்போன்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

லெனோவோ ஏ2010

லெனோவோ ஏ2010

ரூ.4,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6735எம் 64 பிட் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
2000 எம்ஏஎச் பேட்டரி

ஃபிகாம் எனர்ஜி 653

ஃபிகாம் எனர்ஜி 653

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
2230 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி 2 ப்ரைம்

சியோமி ரெட்மி 2 ப்ரைம்

ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
2200 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ

ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
2390 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி 2

சியோமி ரெட்மி 2

ரூ.5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
2200 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ6000

லெனோவோ ஏ6000

ரூ.6,893க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
2300 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ் எம்350

இன்ஃபோகஸ் எம்350

ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
2500 எம்ஏஎச் பேட்டரி

கூல்பேட் டேஸன் 1

கூல்பேட் டேஸன் 1

ரூ.6,103க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
2500 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ் எம்2 4

இன்ஃபோகஸ் எம்2 4

ரூ.5,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.2 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
2010 எம்ஏஎச் பேட்டரி

பானாசோனிக் டி45 4ஜி

பானாசோனிக் டி45 4ஜி

ரூ.6,950க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
1800 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best 4G Dual SIM Android Smartphones Under Rs 7,000. read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X