வாவ்.. என்னா மனுஷன்யா! திடீரென ஆட்டோ டிரைவர்களை கொண்டாடும் பெங்களூர் வாசிகள்! ஏன்?

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் நமக்குப் பல வகையில் உதவியாக இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக சில புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகின்றன என்றுதான் கூறவேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர்

இந்நிலையில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட நபர் அவரது ஆப்பிள் ஏர்போட் சாதனத்தை ஆட்டோவிலேயே தவற விட்டுள்ளார். அதன்பின்னர் ஆட்டோ ஓட்டுநர் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

ஆட்டோ, டாக்ஸி

அதாவது நாம் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களை பயன்படுத்தி பயணம் செய்யும் பொது சில நேரங்களில் நமது உடைமைகளை அதில் தவற விட்டிருப்போம். ஆனாலும் சில நேரங்களில் சம்மந்தப்பட்ட ஓட்டுநர்களே நாம் தவற விட்ட பொருட்களைப் பத்திரமாக ஒப்படைப்பார்கள்.

15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!

சுவாரஸ்யமான சம்பவம்

சுவாரஸ்யமான சம்பவம்

தற்போது இதேபோன்று ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. அதாவது பெங்களூர் பகுதியில் பணியாற்றி வரும் சிடிகா என்ற பெண், சமீபத்தில் தான் பணியாற்றும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

சிடிகா

குறிப்பாக ஆட்டோவில் இருந்த போது சிடிகா தனது ஆப்பிள் ஏர்போடை தவற விட்டுள்ளார். பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகு ஏர்போடு ஒன்று ஆட்டோவில் இருப்பதை அந்த ஆட்டோ ஓட்டுநர் கவனித்துள்ளார்.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்

அதன்பின்பு ஆட்டோவில் இருக்கும் ஆப்பிள் ஏர்போடை உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என ஓட்டுநர் முடிவு செய்துள்ளார். முதலில் அது யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் முனைப்பில் அந்த ஓட்டுநர் இறங்கி உள்ளார்.

இந்த சீனாக்காரங்களே இப்படி தான்! வெறும் 7 போன்களில் மட்டுமே Jio 5G சப்போர்ட்-ஐ அறிவித்த சீன நிறுவனம்!இந்த சீனாக்காரங்களே இப்படி தான்! வெறும் 7 போன்களில் மட்டுமே Jio 5G சப்போர்ட்-ஐ அறிவித்த சீன நிறுவனம்!

ஏர்பாட் யாருடையது?

ஏர்பாட் யாருடையது?

அதாவது அந்த ஏர்பாட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள, தனது போனில் அந்த ஏர்போடை Pair செய்த ஆட்டோ ஓட்டுநர், அதில் வரும் பெயரை குறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெயரில் தனது போனில் யாராவது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்களா என்பதையும் பார்த்துள்ளார்.

இவ்ளோ அவசரமா? Jio மற்றும் Airtel பயனர்கள் கவனத்திற்கு.. எப்போனாலும் இது நடக்கும் ரெடியா இருங்க!இவ்ளோ அவசரமா? Jio மற்றும் Airtel பயனர்கள் கவனத்திற்கு.. எப்போனாலும் இது நடக்கும் ரெடியா இருங்க!

பெண் குறித்து விவரம்

அந்த சமயம் அந்த பெண் குறித்து விவரம் கிடைத்துள்ளது. உடனே அவரை எங்கே டிராப் செய்தோம் என்பதை நினைவு கூர்ந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த அலுவலகம் சென்று அங்குள்ள காவலாளியிடம் விவரத்தைக் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது.

மொத்த சீன கம்பெனிகளுக்கும் ஷாக் கொடுத்த இந்திய நிறுவனம்! யாருமே கொடுக்க முடியாத விலைக்கு 5G Phone விற்பனை!மொத்த சீன கம்பெனிகளுக்கும் ஷாக் கொடுத்த இந்திய நிறுவனம்! யாருமே கொடுக்க முடியாத விலைக்கு 5G Phone விற்பனை!

 பாத்திரமாக பெற்றுக் கொண்ட சிடிகா

அதன்பின்னர் தனது ஏர்போடை பாத்திரமாக பெற்றுக் கொண்ட சிடிகா, இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் தளத்தில் கருத்தினை பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் செயல் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Bengaluru Woman missed her Apple AirPods in an auto then driver tracks her and returns them:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X