QR கோட் ஸ்கேன்: எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு.!

|

படிப்படியாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் இந்தியா காலத்தில், பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. விவசாயம் செய்ய விதை வாங்குவதிலிருந்து, வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள், மூவி டிக்கெட், ஆன்லைன் வங்கி சேவை, நமக்குத் தேவையான கடன் வசதி என்று எல்லாம் இப்போது ஆன்லைன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், மறுபுறம் சில சிக்கலும் இருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி

அதிலும் இந்த கொரோனா தாக்குதலுக்குப் பின் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது என்று தான் கூறவேண்டும். பணத்திற்காக இந்த வசதியிலும் பயனர்களை ஏமாற்றுபவர்களும் உண்டு. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை அலார்ட் செய்துள்ளது பாரத ஸ்டேட்வங்கி.

ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு BoAt ரூ .50 லட்சம் நன்கொடை..ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு BoAt ரூ .50 லட்சம் நன்கொடை..

எஸ்பிஐ வங்கி அறிவித்த தகவலின்படி, நீங்கள் பணத்தை பெற ஒருபோது QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டி அவசியமில்லை. மேலும் உங்களுக்கு யாரேனும் பணத்தை அனுப்புவதாக கூறி அவர்கள் அனுப்பிய QR கோடை ஸ்கேன் செய்ய சொன்னால் அதை ஸ்கேன் செய்ய வேண்டாம்.

ஒருவேளை அவர்கள் அனுப்பிய QR கோடை நீங்கள் ஸ்கேன் செய்தால் உங்களது கணக்கிலிருந்து பணத்தை இழக்க வேண்டி இருக்கும்.மேலும் பணத்தை அனுப்ப தான் QR கோட் தேவை. பணத்தை பெறுவதற்கு தேவை இல்லை என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Samsung Galaxy M42 5G போனை வெறும் ரூ.19,999 சலுகை விலையில் வாங்க ரெடியா? உடனே முந்துங்கள்..Samsung Galaxy M42 5G போனை வெறும் ரூ.19,999 சலுகை விலையில் வாங்க ரெடியா? உடனே முந்துங்கள்..

பயன்ப

இந்தியாவில் பல ஆன்லைன் இன்ஸ்டன்ஸ் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் செயலில் உள்ளன. அவற்றை பயன்படுத்தும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான வாய்ப்பு- சும்மா இல்ல 75% வரை தள்ளுபடி: எல்லாமே அள்ளலாம்- பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை!சரியான வாய்ப்பு- சும்மா இல்ல 75% வரை தள்ளுபடி: எல்லாமே அள்ளலாம்- பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை!

வங்கியின் ஆன்லைன் வங்கி

அதேபோல்உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing)செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி, உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள்.

இந்த செயலிகளை எல்லாம் தடை பண்ணுங்க- நடிகர் விஜய் ரசிகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு: மாணவர்கள் நலன் முக்கியம்இந்த செயலிகளை எல்லாம் தடை பண்ணுங்க- நடிகர் விஜய் ரசிகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு: மாணவர்கள் நலன் முக்கியம்

நிறுவனங்களின் வாடிக்கையாளர்

கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும்
ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Be careful about QR code scan SBI alerts customers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X