இந்த பேட்டரி பேக் பல கேஜெட்களுக்கு வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும்

Written By:

என்ர்ஜஸ் என்ற நிறுவனம் பல கேஜெட்களுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் கருவியை கண்டறிந்துள்ளது. வாட்அப் (WattUp) என்றழைக்கப்படும் இந்த கருவி ப்ளூடூத் உதவியோடு மற்ற கருவிகளை சார்ஜ் செய்கின்றது.

மேலும் 15 அடி சுற்று அலவில் இருக்கும் கேஜெட்களுக்கு இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். வாட்அப் அருகில் இருக்கும் கேஜெட் சீக்கிரம் சார்ஜ் ஆகிவிடும்.

இந்த பேட்டரி பேக் பல கேஜெட்களுக்கு வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும்

சார்ஜ் ஆகும் நேரம் எத்தனை கேஜெட்களுக்கு சார்ஜ் செய்யப்படுகின்றது என்பதை பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் மற்றும் மற்ற கருவிகளுக்கும் வயர் இல்லாமல் சார்ஜ் செய்ய வேண்டும் என்பதே எனர்ஜஸ் நிறுவனத்தின் நோக்கமாக இருக்கின்றது.

வாட்அப் பேட்டரி பேக் இந்தாண்டின் இறுதியில் சந்தையில் கிடைக்கும் என்பதோடு சாதாரண பேட்டரி பேக் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Battery pack that can wirelessly charge several gadgets at once. Energous has reportedly developed a device that can wirelessly charge several other devices within a 15-foot radius of its transmitter.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot