பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

உலக பிரபலங்களின் பட்டியலில் ஒருவரும் அமெரிக்க அதிபருமான பராக் ஒபாமா தொழில்நுட்பங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பது அவர் பயன்படுத்தும் ப்ளாக்பெரி போன் மூலம் தெரியவந்துள்ளது.

ப்ளாக்பெரி என்றவுடன் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், இந்த ப்ளாக்பெரி மிகவும் பாதுகாப்பானது. அப்படி அந்த ப்ளாக்பெரி போனில் என்ன தான் இருக்கின்றது என்று நீங்களே பாருங்கள்..

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

1 உலகின் பிரபலமான அதிபருக்கு போனில் பாஸ்கோடு மட்டும் போதாது, அவை யாரும் எளிதில் முடக்க முடியாதவாறு இருக்க வேண்டும். அவர் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும் வாசிப்பது என எதுவும் வெளியே கசிய கூடாது.

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

2 பல காலமாக ஒபாமா ப்ளாக்பெரி போன் பயன்படுத்துபவராகவே இருக்கிறார், 2008 ஆம் ஆண்டு அதிபர் ஆன பின் தேசிய பாதுகாப்பு ஆனையம் விசேஷமாக தயாரித்த ப்ளாக்பெரி போனை பயன்படுத்துகின்றார்

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

3 புதிய ப்ளாக்பெரியில் ஒவ்வொரு அம்சமும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் செல்பீ கேமரா, கேம்ஸ் போன்ற அம்சங்கள் இல்லை என்றாலும் அதி நவீன சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

4 இந்த போனில் அதிக பட்சம் 10 எண்களை மட்டுமே பதிவு செய்ய முடியும், அவற்றில் துணை அதிபர் ஜோ பிடென், ஒபாவின் உயர் அதிகாரிள், மற்றும் அவரது மனைவி மற்றும் சில குடும்பத்தார் மட்டுமே அடக்கம்.
அவர்கள் பயன்படுத்துவதும் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ப்ளாக்பெரி போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

5 இதோடு அதிபர் பயன்படுத்தும் போன் பாதுகாப்பான பேஸ் ஸ்டேஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும், இதன் மூலம் IMEI எண் மறைக்கப்பட்டு விடும். இந்த சேவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மட்டும் தான் இருக்கும்.
மேலும் அதிபர் பயனிக்கும் இடங்களுக்கு இந்த சாதனத்தை எடுத்து செல்ல வேண்டும்.

பராக் ஒபாமா தொழில்நுட்ப ப்ரியர் என்று உங்களுக்கு தெரியுமா

6 மேலும் ஒபாமா பயனிக்கும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலும் இந்த பேஸ் ஸ்டேஷன் இருக்க கூடும் என்று கூறப்படுகின்றது. இந்த பேஸ் ஸ்டேஷன் ப்ரெத்யேகமான சாட்டிலைட் மூலம் இயக்கப்படுகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Barack Obama is the most tech-savvy US President till date.Read more why Barack Obama is the most tech-savvy US President till date.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X