எலோன் மஸ்க், பராக் ஒபாமா உள்ளிட்ட பலரின் ட்விட்டர் கணக்கு ஹேக்.!

|

தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கன்யே வெஸ்ட், எலோன் மஸ்க், பராக் ஒபாமா, கிம் கர்தாஷியன் மற்றும் பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் ஜோ பிடன், ரியாலிட்டி தொலைக்காட்சி

அதன்படி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன்,முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபமா, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே உள்ளிட்டவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஹேக் என்பது

மேலும் உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது, பின்பு அரசின் தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுவிவிகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் தற்போது ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டையே கேமராவா மாத்திட்டாரு., கேனான், நிக்கான்னு மகன்கள் பெயர்: குவியும் லைக்குகள்!வீட்டையே கேமராவா மாத்திட்டாரு., கேனான், நிக்கான்னு மகன்கள் பெயர்: குவியும் லைக்குகள்!

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

அதாவது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ்,
மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்குவிளம்பரட் செய்யும் வகையில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

லர்கள் கண்டிப்பாக

குறிப்பாக பிட்காயின் ஸ்கேம் என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர். பின்பு அனைவரும் பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள், அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000டாலர்கள் கண்டிப்பாக அனுப்புகிறேன் என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட்கள் பதியப்பட்ட சிலநிமிடங்களில் நீக்கப்பட்டுவிட்டது.

பக்கத்தில் கொரோனவின்

பின்பு ஒபாமா ட்விட்டர் பக்கத்தில் கொரோனவின் காரணமாக நான் என்னுடை சமூகத்துக்கு அனைத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும் நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடி.! என்னென்ன சிறப்பம்சங்கள்!ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடி.! என்னென்ன சிறப்பம்சங்கள்!

ட்விட்டர் நிறுவனம்

மேலும் இதுகுறித்து விளக்கம் கொடுத்த ட்விட்டர் நிறுவனம், ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து தெரிந்தது, இதுகுறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறது. பின்பு இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பின்பு விரைவில் இதுகுறித்து
விளக்கமளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதிபர் பராக் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ்,எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ்,மைக் ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பில்லியனர்களின் போலி ட்வீட்களுடன், இப்போது மிகவும் பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் ஆகியோரது கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Barack Obama, Elon Musk, Kanye, West Kim Kardashian and Others Twitter Account Hacked: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X