பார்கோட் சீக்ரட்ஸ் உங்களுக்காக...

Written By:
    X

    இன்று நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு  பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம்.

    எதற்காக இந்த பார்கோட், இவற்றுள் இருக்கும் தகவல்கள் என்ன என்பதை பார்போம்.

    நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக சீனா பொருட்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம்,ஏனென்றால்,சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

    சரி! நாம் எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம் வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது பார்கோடின் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

    மற்ற நாடுகளின் பார்கோடுகளும் கீழே தரப்பட்டுள்ளது,இதை வைத்து நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

    00-13: USA & Canada
    20-29: In-Store Functions
    30-37: France
    40-44: Germany
    45: Japan (also 49)
    46: Russian Federation
    471: Taiwan
    474: Estonia
    475: Latvia.
    477: Lithuania
    479: Sri Lanka
    480: Philippines
    482: Ukraine
    484: Moldova
    485: Armenia
    486: Georgia
    487: Kazakhstan
    489: Hong Kong
    49: Japan (JAN-13)
    50: United Kingdom
    520: Greece
    528: Lebanon
    529: Cyprus
    531: Macedonia
    535: Malta
    539: Ireland
    54: Belgium & Luxembourg
    560: Portugal
    569: Iceland
    57: Denmark
    590: Poland
    594: Romania
    599: Hungary
    600 & 601: South Africa
    609: Mauritius
    611: Morocco
    613: Algeria
    619: Tunisia
    622: Egypt
    625: Jordan
    626: Iran
    64: Finland
    690-692: China
    70: Norway
    729: Israel
    73: Sweden
    740: Guatemala
    741: El Salvador
    742: Honduras
    743: Nicaragua
    744: Costa Rica
    746: Dominican Republic
    750: Mexico
    759: Venezuela
    76: Switzerland
    770: Colombia
    773: Uruguay
    775: Peru
    777: Bolivia
    779: Argentina
    780: Chile
    784: Paraguay
    785: Peru
    786: Ecuador
    789: Brazil
    80 - 83: Italy
    84: Spain
    850: Cuba
    858: Slovakia
    859: Czech Republic
    860: Yugoslavia
    869: Turkey
    87: Netherlands
    880: South Korea
    885: Thailand
    888: Singapore
    890: India
    893: Vietnam
    899: Indonesia
    90 & 91: Austria
    93: Australia
    94: New Zealand
    955: Malaysia
    977: International Standard Serial Number for Periodicals

    (ISSN)
    978: International Standard Book Numbering (ISBN)
    979: International Standard Music Number (ISMN)
    980: Refund receipts
    981 & 982: Common Currency Coupons

    99: Coupons

    Click Here For New Gadgets Gallery

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    பார்கோட்(Barcode)ல் சில உங்கள் பார்வைக்கு

    பார்கோட்(Barcode)ல் சில உங்கள் பார்வைக்கு

    பார்கோட்(Barcode)ல் சில உங்கள் பார்வைக்கு

    பார்கோட்(Barcode)ல் சில உங்கள் பார்வைக்கு

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Click Here For New Smartphones Gallery

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more