துபாயை முந்தியது நம்ம பெங்களூர்..!
பொருளாதாரம், இணைப்பு வசதிகள், பெரு நிறுவனங்களின் இருப்பு, கட்டுமானம், நில அமைப்புகள், தொழில் தொடங்க வசதியான சூழல், சுற்றுப்புற சூழல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற பல முக்கியமான அம்சங்களை முன் வைத்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகிலேயே தலை சிறந்த 20 தொழில்நுட்ப வசதி மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஜேஎல்எல்(ஜோன்ஸ் லாண்ங் லாசெல்லே).
அதில் இந்தியாவை சேர்ந்த பெங்களூர், 12 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்தெந்த உலக நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் காண்போம்...

20 வது இடம் :
நான்ஜிங், சீனா.

19 வது இடம் :
டயன்ஜின், சீனா.

18 வது இடம் :
நியூயார்க், அமெரிக்கா.

17 வது இடம் :
சிங்கப்பூர்.

16 வது இடம் :
மெல்போர்ன், ஆஸ்திரிரேலியா.

15 வது இடம் :
நைரோபி, கென்யா.

14 வது இடம் :
டப்லின், அயர்லாந்து

13 வது இடம் :
துபாய்.

12 வது இடம் :
பெங்களூர், இந்தியா.

11 வது இடம் :
சிட்னி, ஆஸ்திரிரேலியா.

10 வது இடம் :
சாங்குவிங், சீனா.

09 வது இடம் :
சான் ப்ரான்சிஸ்க்கோ, அமெரிக்கா.

08 வது இடம் :
வூஹான், சீனா.

07 வது இடம் :
போஸ்டன், அமெரிக்கா.

06 வது இடம் :
ஹோ சீ மின், வியட்நாம்.

05 வது இடம் :
ஷாங்காய், சீனா.

04 வது இடம் :
சென்ஷென், சீனா

03 வது இடம் :
பீஜீங், சீனா.

02 வது இடம் :
சான் ஜோஸ், அமெரிக்கா.

01 வது இடம் :
லண்டன், இங்கிலாந்து.


Click it and Unblock the Notifications