Home
News

என்னாங்கடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு..!

By Muthuraj

மாங்காய், முழுசா உடையாத பானை, தீஞ்சி போன ட்யூப் லைட் என எல்லாத்தையுமே குறி வைக்குறதுல நம்ம ஆளுங்க கில்லாடிங்க. அதனாலயே இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தையெல்லாம் பார்க்கும் போது குதூகலமா ஆகிடுறாங்க..!

என்னாங்கடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு..!

கூடவே 'டிஷ்யூம் டிஷ்யூம்'னு பாக்குறதையெல்லாம் 'கை துப்பாக்கி'யால் சுட்டு தள்ளி கொஞ்சம் குழந்தப்புள்ள தனமாகவும் ஆகிடுறாங்க. அம்மாதிரியான வளர்ந்த குழந்தைகளை நம்பித்தான் உருவாகி உள்ளது இந்த - பேங்க்..!

என்னாங்கடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு..!

இது ஒரு ரிமோட் கன் லாம்ப், சின்னப்புள்ள தனமாக இருக்கும் இந்த துப்பாக்கி வடிவில் உள்ள ரிமோட் ட்ரிகரை அழுத்தினால் விளக்கு எரியும்.

வயிற்றுக்குள் 'கிலி' கிளப்பும் மவுஸ்கள்..!

மறுபடியும் அழுத்தினால் அணைந்து விடுமாம், அப்படியாக அழுத்தும் போது சூட பட்டு விட்டதை போல லேசாக தலையை தூக்கி கொள்ளுமாம், பேங்க்..!

என்னாங்கடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு..!

10 வாட்ஸ் சக்தி கொண்ட இந்த விளக்கின் உள்ளே ஐஆர் ரிசிவர் உள்ளது. 'பெரிய' தொழில்நுட்ப பயன்பாடு இல்லாவிட்டாலும், இதன் விலை 336 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என்னாங்கடா விலையும் சின்னப்புள்ள தனமா இருக்கு..!

Best Mobiles in India

English summary
Aim the IR gun shaped remote and shoot out the lights or pull the trigger to turn it back on.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X