வெயில் காலத்துல கம்மி காசுக்கு இப்படி ஒரு Fan-ஐ தான் வாங்கணும்! Flipkart சலுகையை மிஸ் செய்யாதீர்!
வெயில் காலம் வந்துவிட்டது. எல்லோரும் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமா? அதையெல்லாம் செய்ய துவங்கிவிட்டனர். குறைப்பாக, கூலிங் ஃபேன், டவர் ஃபேன், போர்ட்டபிள் ஃபேன் போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது.
அந்த வரிசையில், உங்கள் வீட்டிற்கு தேவையான ஒரு சூப்பர் ஃபேன் சாதனத்தின் மீது இப்போது அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த கோடை கால வெப்பத்தில் இருந்து, உங்களை கொஞ்சம் தனித்துக்கொள்ள இந்த பெர்சனல் ஃபேன் கட்டாயமாக உதவும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, வெளி ஊர்களில் வசிக்கும் பேச்சிலர் மற்றும் மாணவர்களுக்கு இந்த சாதனம் கட்டாயம் தேவைப்பட வாய்ப்புள்ளது.

சரி, நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் சாதனத்தை பஜாஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது மிகவும் நம்பிக்கையான பிராண்ட் என்பதனால், இந்த ஃபேனை நீங்கள் தாராளமாக தயக்கம் இன்று வாங்கி பயன்படுத்தலாம். இந்த சாதனத்தின் பஜாஜ் நிறுவனம் BAJAJ Pygmy Personal Fan With LED என்ற பெயருடன் விற்பனை செய்கிறது. ஆம், உங்கள் எண்ணம் சரியானது தான். இது வெறும் பேன் இல்லை. LED லைட் உடன் வருகிறது.
இந்த கோடை காலத்தில், கொஞ்சம் வெளிச்சத்துடன் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஒரு சிறிய மற்றும் கையடக்க மின்விசிறியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த பஜாஜ் பிக்மை பர்சனல் ஃபேன் சிறந்த தேர்வாகும். இப்போது இந்த சாதனம் Flipkart இல் சலுகையுடன் வாங்க கிடைக்கிறது. இப்போதே, காலம் தாமதிக்காமல், இதை உடனே நீங்கள் வாங்கினால் 37% தள்ளுபடியுடன் இந்த ஃபேனை வாங்கலாம்.
இந்த கையடக்க மின்விசிறியை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உங்களுடன் சாலையில் செல்வதற்கு அல்லது பணியிடத்தில் உங்கள் மேசையில் பயன்படுத்துவதற்கு அல்லது நீங்கள் உறங்கும் இடத்தில் உங்கள் தலைக்கு அருகில் வைத்துக்கொள்வதற்கு என்று பல இடங்களில் இது கட்சிதமாக பொருந்த கூடியது. இதில் LED லைட் வசதியும் உள்ளது, இது பணம் செய்வோருக்கும், தனி நபருக்கும் மிகவும் உதவுகிறது.
குறைப்பாக, அதிக செலவு இல்லாமல் பணத்தை சேமிக்கும் வாய்ப்பை இந்த பேன் உருவாக்கியுள்ளது. BAJAJ Pygmy Personal Fan With LED மீது கிடைக்கும் இந்த அட்டகாச சலுகையை நழுவ விடாதீர்கள்!இந்த 7W போர்ட்டபிள் LED லைட் ஃபேன் அதன் சக்திவாய்ந்த மோட்டார் உடன் சிறிய உருவத்தில் வேகமான காற்றை தொடர்ந்து உங்களுக்கு வழங்குகிறது. வெயில் காலத்தில் இது மிகவும் தேவைப்படும் ஒரு சாதனமாக உள்ளது.
இந்த பஜாஜ் பிக்மை பர்சனல் ஃபேன் உங்களுக்கு நான்கு மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. சூப்பர் ஸ்பீட், 2 பிளேட் ஸ்பீட் என்ற அம்சங்களுடன் இது வருகிறது. சார்ஜ் செய்ய இது USB சார்ஜிங் போர்டை கொண்டுள்ளது. மல்டி-ஃபங்க்ஷன் LED லைட் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது பொருள்கள் மற்றும் நபர்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. LI-Ion பேட்டரி பேக்கப் சிஸ்டம் தடையற்ற காற்றோட்டை வழங்குகிறது.
Flipkart வழங்கும் இந்த சிறந்த சலுகையை தவறவிடாதீர்கள். BAJAJ பிக்மி பர்சனல் ஃபேனின் அசல் விலை ரூ.2454 ஆகும். ஆனால் இப்போது 37% விலைக் குறைப்புக்கு பிறகு, இந்த சாதனம் ரூ.1540 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களால் ரூ.914 என்று தொகையை உடனே சேமிக்க முடியும். இந்தச் சலுகை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது நமக்கு சரியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications