சிறந்த இயக்குநர் விருதை இவருக்கு தாங்க..!

Posted By:

இதை தான் தொலைநோக்கு பார்வைனு சொல்வாங்களோனு வாயை பிளக்க வைக்கும் மேட்டர்களை தான் நாம் இங்கே பார்க்க இருக்கின்றோம்.!

1989-இல் வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் 'பேக் டு தி ஃப்யூச்சர்'. அதில் காட்சிப்படுத்தபட்ட பல கருவிகளையும், 'எதிர்கால' தொழில் நுட்பங்களையும் கண்டு " இது மாதிரிலாம் இருக்குமா என்ன..?!" என்று மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

கடைசி இடத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான்..!

நம்பினால் நம்புங்கள் அந்த படத்தில் காட்டிய பல கருவிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது..! அத்திரைப்படத்தின் இயக்குநர் ராபர்ட் ஸீமெக்கீஸ் நிஜமாவே ஒரு சூப்பர் தொலைநோக்கு சிந்தனையாளர்தான், அவர் அப்படி என்ன என்ன காட்சிப்படுத்தினார் என்பதையும், தற்போது அது என்னவாக இருக்கின்றது என்பதையும், பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போன் கிளாசஸ் :

போன் கிளாசஸ் :

1989-ல் சிரிப்பை உண்டாக்கிய இந்த போன் கிளாசஸ் தான் இப்போது கூகுள் கிளாஸ் ஆக உருவாகி நிற்கிறது..!

டோர் வித் ஃபிங்கர் பிரிண்ட் ரிகக்னிஷன் :

டோர் வித் ஃபிங்கர் பிரிண்ட் ரிகக்னிஷன் :

இதுபோன்ற பாதுக்கப்பான கதவுகள் இப்போது ரொம்ப சகஜம்..!

மார்ட்டி மெக்ஃப்ளை செல்ப்-லேசிங் ஷூ :

மார்ட்டி மெக்ஃப்ளை செல்ப்-லேசிங் ஷூ :

தானாகவே லேஸ் மாட்டிக் கொள்ளும் இது போன்ற ஷூக்களை பல நிறுவனங்கள் தாயாரித்து கொண்டே தான் இருக்கின்றார்கள்..!

டிவி வீடியோ கால்ஸ் :

டிவி வீடியோ கால்ஸ் :

இந்த காலத்துல இதுக்கு பெயர் - ஸ்கைப் கால்ஸ்..!

டேப்லட்ஸ் :

டேப்லட்ஸ் :

இதை பற்றி சொல்லவே வேண்டாம். வகை வகையாக வந்துகொண்டே இருக்கிறது டேப்லட்கள்..!

3டி மூவி ஐடியா :

3டி மூவி ஐடியா :

சினிமா உலகமே இப்போது 3டி-யில் தான் மூழ்கி உள்ளது என்பதை சொல்லவே வேண்டாம்..!

ஹேண்ட்ஸ் ஃப்ரீ கேம் :

ஹேண்ட்ஸ் ஃப்ரீ கேம் :

கைகள் பயன்படுத்தாமல் விளையாடப்படும் கேம்கள் வரும் என்பதின் அடித்தளம் இதுதான்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some gadgets from the movie 'Back to the Future' comes to real in 2015. This is cool and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot