Home
News

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்.!!

By Aruna Saravanan

ஒரு முழு வருடத்தை விண்வெளியில் கழிப்பது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. யுஎஸ் விண்வெளி ஆராய்ச்சியாளரான ஸ்காட் கெல்லி இதை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளார். 340 நாட்கள் விண்வெளியில் செலவிட்டு இவர் தாயகம் திரும்பி உள்ளார். நாசாவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்துள்ளார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்

இவரிடம் கேட்க பலர் கேள்விகளை வைத்திருந்தனர். பூமியில் இருந்து 220 மைல் தொலைவில் எப்படி இருந்தீர்கள், உடல் கனம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்றெல்லாம் பல கேள்விகள் வைத்திருந்தனர். அங்கிருந்து அவர் க்ளிக் செய்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கின்றார், அவைகளை இங்கு பாருங்கள்..

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

இது விண்வெளியில் இருந்து சூரிய உதயத்தின் அழகிய காட்சி.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

மேலிருந்து எல்லாம் நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றது. அங்கங்கே ஒரு சில நிறங்களின் சுவடுகள் காணப்படுகின்றன.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

ஸ்காட் கெல்லி அனைவருக்கும் இனிய சீன புத்தாண்டு வாழ்த்து கூறுகின்றார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

இதுதான் கார்கோ விண்கலம்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

Cygnus பணியின் வெற்றி.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

ஸ்காட் கெல்லி நல்லிரவு வணக்கம் தெரிவிக்கின்றார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விண்வெளி பணியில் இருக்கும் போது தொடர்ச்சியாக ரசிக்கின்றார் ஸ்காட் கெல்லி. இந்த படத்தில் இவர் சூப்பர் பவுல் ரசிக்கின்றார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

விண்வெளியிலிருந்து கடைசி சூரிய உதயத்தின் புகைப்படம் இது.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

ஸ்காட் கெல்லி விண்வெளியை விட்டு பூமியை அடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஸ்காட் கெல்லியின் அதிரவைக்கும் புகைப்படங்கள்
Photo Credit: stationcdrkelly

ஸ்காட் கெல்லி அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இரவு உணவை ரசித்து மகிழ்கின்றார்.

Best Mobiles in India

English summary
Awesome Pictures Taken by Scott Kelly in Space That Tell a Story Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X