இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க....!
னதும் அறிவும் ஒன்றாக வேலை செஞ்சாதான் நாம் செய்யும் செயலில் வெற்றி பெற முடியும் அப்படின்னு எங்க ஆபிஸ்ல ஒருத்தர் சொன்னாருங்க.
அதுக்கு நான் சொன்னேன் ஜி என்ன திடீர்னு காலைலயே ஆரம்பிச்சுட்டிங்க ஆள விடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேங்க.
ஆனா அவரு விடாப்புடியா சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னாருங்க கடைசில செம காண்ட் ஆயிடுச்சு ஜி இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டது தா குத்தம்.
தயார் நிலையில் உள்ள ஏவுகனைகள் மாதிரி தயாரா வெச்சிருந்த சில படங்கள காட்டி இதுல இருக்குற மிருகங்களை கண்டுபுடின்னாரு பாருங்க... ம்ம்ம் நீங்களாம் எங்க இருந்துய்யா வர்றிங்கன்னு கேக்க தோணுச்சு அப்பறம் அந்த படத்த பாத்து ஒன்னு ரெண்ட நானும் கண்டுபுடிச்சேங்க.
நான் கண்டுபுடிச்ச கண்டுபுடிக்காத படங்களை இங்க போடுறேங்க பாத்து சொல்லுங்க கரெக்டா இல்லையான்னு....

#1
இந்த படத்துல ஒரு ஆந்தை இருக்குங்க இதை கண்டுபுடிச்சாச்சுங்க

#2
இதுல ஒரு ஒட்டகச்சிவிங்கி

#3
இதுல ஒரு ஓநாய் இருக்குங்க இதையும் நான் கண்டுபுடிச்சிடேங்க

#4
பறவை...

#5
மான்... புள்ளி மான்

#6
அணில் மாதிரி ஒன்னு தட்டுப்படுதே உங்களுக்கு தெரியுதா....

#7
மானே தாங்க இதுலயும்

#8
கி..கி..கி...கிளி...

#9
இதுல என்ன தெரியுதுன்னு உங்களுக்கே தெரியும்

#10
புறாங்க புறா....

#11
படத்த நல்லா உத்து பாருங்க உங்களுக்கே தெரியும்

#12
பறவை...

#13
சங்கி மங்கி....

#14
எதோ ஒரு பறவை..

#15
ஆந்தை இருக்குங்க எனக்கு தெரியுது

#16
சிறுத்தை டோய்.... அய்யோ அம்மா....


Click it and Unblock the Notifications