பார்த்தவுடன் வாங்க தூன்டும் பென் டிரைவ் மாடல்கள்
தகவல் பறிமாற்றம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. அந்த காலத்தில் தகவல் பறிமாற்றம் இருந்த நிலையை இன்று கற்பனையும் செய்து பார்க்க முடியாதுவாறு அவை முன்னேறியுள்ளன என்று தான் கூற வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக பல கருவிகளை கூறலாம். அந்த வகையில் தகவல் பறிமாற நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவியாக பென் டிரைவ்கள் இருக்கின்றன.
2014 ஆம் ஆண்டின் டாப் இன்டெர்நெட் ட்ரென்ட்கள் இவை தான்
அவ்வாறு பயன்படுத்தும் பென்டிரைவ்கள் பல வடிவங்களில், எண்னற்ற வண்னங்களில் கிடைக்கின்றது. அந்த வகையில் இன்று நீங்கள் பார்க்க இருப்பது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள பென் டிரைவ்களின் புகைப்பட தொகுப்பு. இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் பென் டிரைவ்களை பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று தோன்றும் அளவு இருக்கும்..

பென் டிரைவ்
பொம்மை வடிவ பென் டிரைவ்

பென் டிரைவ்
பல வித சின்னங்களில் கிடைக்கும் பென் டிரைவ்கள்

பென் டிரைவ்
மரக்கட்டை வடிவில் இருக்கும் பென் டிரைவ்கள்

பென் டிரைவ்
புது வித பென் டிரைவ் மாடல்

பென் டிரைவ்
ரோபோ வடிவில்புது வித பென் டிரைவ்

பென் டிரைவ்
பொம்மைகளை போல் இருக்கும் புது வித பென் டிரைவ்கள்

பென் டிரைவ்
அடுக்குகளின் வடிவில் காணப்படும்புது வித பென் டிரைவ்

பென் டிரைவ்
சாக்லேட் போன்று இருக்கும்புது வித பென் டிரைவ்

பென் டிரைவ்
புது வித பென் டிரைவ்

பென் டிரைவ்
பார்க்க வித்தியாசமாக இருக்கும் புதுவித பென் டிரைவ்கள்

பென் டிரைவ்
ஊசி வடிவில் இருக்கும் பென் டிரைவ் மாடல்

பென் டிரைவ்
துப்பாக்கி வடிவில் இருக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
சாவி கொத்து போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
கேநரா போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ் மாடல்

பென் டிரைவ்
மின் விளக்கு போன்ரு காட்சியளிக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
சாவி கொத்து போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
பார்க்க பேனா போன்று காட்சியளிக்கும் பென்டிரைவ்

பென் டிரைவ்
ஏடிஎம் கார்டு போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
பாட்டில் திறப்பான் போன்று காட்சியளிக்கும் பென் டிரைவ்

பென் டிரைவ்
இது வெடி குண்டு இல்லை, பென் டிரைவ்


Click it and Unblock the Notifications