உலகின் சிறந்த மீசைக்காரருக்கான போட்டியின் போட்டோக்கள்...
இன்று நாகரீகம் கருதி இன்றைய இளைஞர்கள் யாரும் மீசை வைத்து கொள்வதில்லை பெரும்பாலானோர் டிரிம் செய்து விடுகின்றனர்.
மீசை இல்லாம இருந்தா தான் ஒரு யூத் பிலிங் இருக்கு பாஸ்ன்னு நிறைய நாப்பதை தாண்டிய ஆட்களும் சொல்லிட்டு சுத்தறாங்க, அதை காதுல கேட்டவுடனே இனி மீசை வெச்சா என்னா வைக்கலைனா என்னான்னு சொல்லத் தோணுதுங்க.
சரி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சிறந்த மீசை வைத்திருப்போருக்கான போட்டி நடைபெறும் இதில் கொடுக்கப்படும் பரிசுகளும் சற்று பிரம்மாண்டமாய் தான் இருக்கும்ங்க.
இந்த ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற போட்டியில் மீசையை முறுக்கி கொண்டு நிறைய பேர் வந்துட்டாங்க.... அவங்கள, அப்டியே அப்டியே நீங்க ஒரு லூக் விடுங்க அண்ணாச்சி....

#1
மொத ஆளே எப்படி சிரிச்ச முகத்தோட இருக்காரு பத்திங்களா

#2
அழகுடா நீ அழகுடா... திரிஷா உனக்கு தான் டா

#3
என்ன டெரர் லுக்கு...

#4
அங்க யார சார் பாக்கறீங்க...ஓஓஓ போட்டோக்கு லுக்கா.. நீ நடத்து நடத்து

#5
என்னாங்கடா இது இந்த ஆளு மூஞ்சி எங்க....

#6
வாவ் இவரு என்ன ரொமேன்டிக்கா லூக் விடறாரு

#7
அண்ணேன் மொறச்சா கூட அழகா தான் இருக்காரு...அவ்வ்வ்வ

#8
அருமை அருமை அருமை

#9
மாமா பிஸ்கோத்து....

#10
வால்ட்டர் வெற்றிவேல் போல....

#11
ஸ்டைல பாத்திங்களா

#12
நைஸ் ஒன்...நெக்ஸ்ட் நெக்ஸ்ட்

#13
அடப்பாவி தாடிலயே இவன் ஜடை பின்னிருக்கானே....

#14
இறால் மிசை...

#15
அய்யோ இது என்னாதுன்னு தெரியலையே...

#16
என்னடா முகத்துல மீசைய வளக்க சொன்னா நீ மீசைக்குள்ள முஞ்சிய வளத்துருக்க

#17
பாக்க அப்டியே ஹாலிவுட் பட வில்லன் மாதிரியே இருக்காருங்க

#18
இங்கயும் அதேதான்...

#19
பாத்து பாத்து காக்கா வாயில் போட்ற போகுதுடா...

#20
மூஞ்சி தெரியலையே அந்தபக்கமா பக்கி திரும்பி நின்னுருச்சுங்க.... அவ்ளோதாங்க அடுத்த ஸ்டோரில மீட் பண்ணுவோம்...


Click it and Unblock the Notifications