பில்கேட்ஸின் வரலாறு இதுதான்!!!

By Keerthi
|

இன்று உலகில் அதிகமாக பில்கேட்ஸ் பற்றி இடம் பெறும் செய்திகள் இவை தான் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.இவரது ஒரு நாள் வருமானம் சுமார் 100 கோடி ஆகும்,பில்கேட்ஸ் 1000 டாலர்களை கீழே விட்டுவிட்டால், அதை 4 விநாடிகளுக்கள் சம்பாதித்து விடுவார். இவரது ஒரு செகண்ட் வருமானம் மட்டும் 13 ஆயிரம் ரூபாய்.

இவரது மொத்த சொத்தின் மதிப்பு 73.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.இவர் நினைத்தால் உலகில் உள்ள அனைவருக்கம் 15 டாலர் அதாவது 750 விதம் கொடுக்கலாம்.பில்கேட்ஸ் தனியாக ஒரு நாடே உருவாக்கலாம், அந்த அளவுக்கு அவரிடம் பணம் கொட்டிக்கிடக்கறது.

மேலும் பில்கேட்ஸிடம் உள்ள பணம் அனைத்தையும் வைத்தால் 14 முறை நாம் பூமியிலிருந்து நிலவுக்கு ரோடு போட்டு சென்று வரலாம்.இவர் நினைத்தால் அமெரிக்காவிடம் உள்ள அனைத்து ஜெட் மற்றும் ப்ளேன் என அனைத்தையும் விலைக்கு வாங்கலாம்.

இப்படி இன்று வானளவு உயர்ந்து நிக்கும் பில்கேட்ஸின் முழு சரித்திரமும் உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை எனில் இங்கே பாருங்கள் அவரது முழு சரித்திரமும் இதுதான்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் தந்தை ஒரு வழக்கறிஞர் ஆவார் பில்கேட்ஸ் தனது இளம் வயதிலேயே படு சுட்டியாக இருப்பார்..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

தனது 13 வயது வரை சிட்டேலில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார் பில்கேட்ஸ் அவருக்கு படிப்பு அதிகமாக ஏற வில்லை...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பள்ளி படிப்பு முடித்த பிறது ஹாவார்டு யூனிவர்சிட்டியில் சேர்ந்தார்..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1979 ல் மைக்ரோசாப்டை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார்..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1980 ல் ஸ்டிவ் பால்மரை தனது கம்பெனிக்கு மேனேசர் ஆக்கினார்....

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1980 ல் IBM உடன் இணைந்து தொழில் செய்தது மைக்ரோசாப்ட்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

அந்த கால கட்டத்தில் தான் ஸ்டிவ் ஜாப்ஸும் தனது வாழ்கையை ஆரம்பித்திருந்தார்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1983 ல் விண்டோஸை வெளியிட திட்டமிட்டது மைக்ரோசாப்ட்....

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1985 ல் மைக்ரோசாப்ட் விண்டோஸை வெளியிட்டது..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1986 ல் இருந்து மைக்ரோசாப்ட் வேகமாக வழர ஆரம்பித்தது..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1994 ல் பில்கேட்ஸ் தன் கம்பெனியின் சக ஊழியரான மெலின்டாவை மணந்தார்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

விண்டோஸ் 95 யை கேட்ஸ் 1995 ல் வெளியிட்டார்..

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1995 ல் உலகின் பெரும் பணக்காரராக அவதாரம் எடுத்தார் கேட்ஸ்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

1997 ல் சுமார் 800 கோடி ரூபாயை ஆப்பிள் மீது இன்வெஸ்ட் செய்தது மைக்ரேசாப்ட்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

2008 ல் மைக்ரோசாப்டின் அனைத்து பொறுப்புகளையும் விட்டு விலகி நின்றார்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

கேட்ஸ் ஒரு மனிதரும் கூட இன்று அவர் நிறைய பவுன்டேஷன் களை நடத்தி வருகிறார்...

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

பில்கேட்ஸின் வரலாறு இதுதான்

இவர் தற்போது அனைத்து பவுன்டேசன்களையும் நேரடியாக பார்த்து வருகிறார்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

English summary
இன்று உலகில் அதிகமாக பில்கேட்ஸ் பற்றி இடம் பெறும் செய்திகள் இவை தான் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.இவரது ஒரு நாள் வருமானம் சுமார் 100 கோடி

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X