கூகுள் சர்ச் லேட்டஸ்ட் அப்டேட் மூலம் கூட்ட நெரிசலை கண்டறிவது எப்படி.?

Written By:

கூகுள் அதன் தேடல் இயந்திரத்தின் மூலம் அதிக பயனர் அனுபவம் அளிக்க கடுமையாக உழைத்து வருவது நன்றாகவே தெரிகிறது மற்றும் உடன் ஒவ்வொரு புதிய மேம்படுத்தலிலும் அறிமுகம் செய்யப்படும் அம்சம் ஆனது புதுமையான ஒன்றாகவும் சிறப்பாக செயல்படும் ஒன்றாகவும் இயங்கி வருகிறது.

முன்னதாக கூகுள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கடைகளில் நேவிகேட் செய்யும் அம்சமான பாப்புலர் டைம்ஸ் என்ற புதிய அம்சத்தை அதன் மேப் மற்றும் கூகுள் தேடலில் அறிமுகம் செய்தது. இப்போது, கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் நிகழ் நேரத்தில் எவ்வளவு கூட்ட நெரிசல் நிலவுகிறது என்பது சார்ந்த தகவல்களை கொடுக்கும் அம்சம் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிஸியான நிலை

பிஸியான நிலை

சுவாரஸ்யமாக, இந்த அம்சம் மெகா விற்பனை நிகழ்வு மற்றும் "பிளாக் ப்ரைடே" போன்ற பண்டிகைக் காலத்தை மனதில் கொண்டு வெளியாகிறது. நிகழ்வை கண்டறிவது மட்டுமின்றி ஒரு உணவகம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவிலான பிஸியான நிலை நிலவுகிறது என்பதையும் சோதனை செய்ய முடியும்.

வழிகாட்டி

வழிகாட்டி

இந்த அம்சம் ஒரு வழிகாட்டி போல செயல்படுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு எப்போது எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுகிறது, மிக முக்கியமாக பெரிதும் நெரிசலான இடங்களை தவிர்க்க இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல் அளிக்கும்

தகவல் அளிக்கும்

இந்த புதிய அம்சம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு மக்கள் நெரிசல் உள்ளது என்பதை ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டு கொண்டு தகவல் அளிக்கும்.

வரைபட விவரங்கள்

வரைபட விவரங்கள்

ஒரு குறிப்பிட்ட கடை பற்றிய ஒரு எளிய தேடல் ஆனது அதன் சரியான முகவரி, நிகழ் நேர நிலை ஆகியவைகளை கொண்டு ஒரு எளிமையான வரைபட விவரங்கள் கொண்டு வெளிப்படுத்தும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நேரடி நிலை

நேரடி நிலை

கூடுதலாக, நேரடி நிலையை சோதிக்கும் பொழுது உச்ச கட்ட கூட்ட நெரிசல் உள்ள இடங்கள் உடன் பிற விவரங்களும் காட்டப்படுகின்றன. அந்த வரைபடம் பார்த்து நீங்கள் எளிதாக எந்த இடம் வழக்கத்தை விட மாறுதலாக உள்ளது அல்லது கூட்டமாக உள்ளது என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

7.25% வட்டி கொடுக்கும் ஏர்டெல் பேங்க், அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டுமா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Avoid Crowded Places Using Google Search's Latest Update. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot