Home
News

அவிதா விஜய் : 'ஆப்பிள்' நிறுவனத்தை, ஆப்பிள் போல சுவைத்தவர்..!

By Muthuraj

மிகவும் இளம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர் மாநாட்டில் (Apple's Worldwide Developer Conference - WWDC) கலந்து கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் - அவிதா விஜய் (Avitha Vijay), அவருக்கு 9 வயது என்பது குறிப்பிடத்தக்கது..!

அவிதா விஜய் ஒரு இளம் டெவலப்பர் என்பது மட்டுமே அவரின் சாதனை இல்லை, இன்னும் நிறைய இருக்கிறது..!

#1

#1

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ-வான டிம் கூக்கை சந்திக்க வேண்டும் என்பது தான் ஆஸ்திரேலிய- இந்திய வம்சாவளியை அவிதா விஜயின் கனவாகும்.

#2

#2

அவிதாவின் ஸ்காலர்ஷிப் ஏற்றுக் கொளப்பட்டு அவர் கலிபோர்னியாவிற்கு அழைக்கப்படவும் அவரின் கனவு நிஜமானது.

#3

#3

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து உதவித்தொகை பெறும் 350 பேர்களில் 22 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் நூற்றிருபது பேர் 18 வயதிற்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#4

#4

அந்த 350 பேர்களில் 10 வயதிற்கு உட்பட்டவர் அவிதா விஜய் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

#5

#5

ஏற்கனவே அவிதா விஜய் ஏகப்பட்ட ஐஒஎஸ் செயலிகளை தன் கைவசம் வைத்துள்ளார் என்பதும், ஆப்பிள் நிறுவனத்தையே வாய்பிளக்க வைக்கும் பல பேராவல்களை அவர் கொண்டுள்ளார்.

#6

#6

தனது அபாரமான கோடிங் திறமையால் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கான செயலிகளை உருவாக்கி உள்ளார் அவிதா விஜய்.

#7

#7

அவிதா விஜயின் ஸ்மார்ட்கின்ஸ் அனிமல்ஸ் (Smartkins Animals) செயலி மூலம் குழந்தைகள் மிக எளிமையாக விலங்குகளின் பெயர் மற்றும் அவைகளின் சப்தங்களை கற்றுக்கொள்ளலாம்.

#8

#8

"கோடிங் என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் நான் அதற்குள் மாட்டிக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார் அவிதா விஜய்.

#9

#9

"ஒரு யோசனையை கோடிங் பயன்படுத்தி அதை ஒரு செயலியாக உருவாக்கம் செய்வது மிகவும் கடினமான ஒரு செயலாகும், ஒரு செயலியை உருவாக்க, மூலப்பொருள் , வடிவமைப்பு மற்றும் வயர்ப்ரேமிங் (wireframing) பயனர் இடை முகவடிவமைப்பு, குறியீட்டு பின் சோதனை, ஏகப்பட்ட கூறுகளை பயன்படுத்த வேண்டியுள்ளது" என்றும் கூறியுள்ளார் 'குட்டி படைப்பாளியான' அவிதா விஜய்.

#10

#10

நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..?


நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!

#11

#11

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Avitha Vijay - The Youngest Developer To Attend Apple's WWDC Event At Just Age 9. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X