ஐபேட், டிவி, மினி-பிரிட்ஜ் எல்லாமே இருக்கு: அசத்தும் தமிழக ஆட்டோ ஓட்டுநர்.!

|

இந்தியாவில் கொரோனா தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் 3 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

கொரோனா தொற்று

மேலும் ஆரம்பத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் அவதிப்பட்டனர். அந்த சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட குட்டி ஆம்புலன்ஸ்களாக மாற்றி பல உயிர்களை காப்பாற்றினர். அதேபோல் தொற்று அதிகமான காலத்தில் மக்களுக்கு அதிகளவில் ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி செய்து வந்தனர் என்றுதான்
கூறவேண்டும்.

சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோ

இப்போது சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மிகவும் பிரபலமாகியுள்ளார். அவரது பெயர் அண்ணா துரை. இவரின்ஆட்டோ சாதாரண ஆட்டோ போல கிடையாது சற்று வித்தியாசமான அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

பூதாகரமாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்- பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டுக்கேட்பு? விசாரணை நடத்த உத்தரவு!பூதாகரமாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்- பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டுக்கேட்பு? விசாரணை நடத்த உத்தரவு!

 மேலும் இவரின் ஆட்டோ அம்சங்கள் பற்றி முதலில் ஹூயுமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா துரை குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இவரின் ஆட்டோ அம்சங்கள் பற்றி முதலில் ஹூயுமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா துரை குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தரமான சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!தரமான சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

எனவே இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்துள்ளார். குறிப்பாக இவர் இருக்கும் பகுதியில் சிறந்த ஆட்டோவாக தனது ஆட்டோ இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். எனவேதான் இவரது ஆட்டோவில் சானிட்டைசர், மினி-பிரிட்ஜ், மாஸ்க், டிவி, ஐபேட், பத்திரிக்கைகள் என பல வசதிகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். குறிப்பாக இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..

 வீடியோ இணையதளத்தில் அதிக

அதேபோல் இவரின் வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. பின்பு அண்ணாதுரையின் வீடியோவைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று
கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் நடந்தது என்ன? என்ன பார்த்தீங்க?- சொல்லுங்க., சொல்லுங்க: விண்வெளிக்கு சுற்றுலா போன பெசோஸ்!விண்வெளியில் நடந்தது என்ன? என்ன பார்த்தீங்க?- சொல்லுங்க., சொல்லுங்க: விண்வெளிக்கு சுற்றுலா போன பெசோஸ்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Auto rickshaw packed with iPad, masks and a mini fridge: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X