வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!

|

ஒரு காலத்தில் நாம் எல்லோரும், ஒரு நாளைக்கு 100 மெஸேஜ் என எண்ணி எண்ணி அனுப்பிக் கொண்டிருந்தோம் ஞாபகம் இருக்கிறதா, அந்த நிலையை முற்றிலுமாக மாற்றியது வாட்ஸ் ஆப்..!

வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!

பலரும் எளிதாக பயன்படுத்தக் கூடிய மெஸேஜிங் ஆப் ஆக அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த காலகட்டத்திலேயே பெரும்பான்மையானோரிடம் சென்றடைந்த இதுதான், நம் சுய ரகசியங்களை காப்பதில் மிக மோசமானது என்று ரேன்க் வாங்கி உள்ளது.

இந்தியாவில் வாங்க சிறந்த 10 பவர் பேங்க்ஸ்..!

ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்ப கம்பெனிகளின் பட்டியல் மற்றும் இயற்கை குணங்களை வெளியிடும் எலெக்ட்ரானீக் ஃப்ரான்டீயர் ஃபவுண்டேஷன், இந்த ஆண்டும் அதிர்வலைகளை உருவாக்கும் தன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!

அதில் அடோப், ஆப்பிள், ட்ராப் பாக்ஸ், யாஹூ, வோர்ட் ப்ரெஸ் போன்றவைகள் தலா ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பெற்று முன்னிலை வகிக்க, ஒரே ஒரு ஸ்டார் மற்றும் பெற்று வாட்ஸ் ஆப் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு அதன் பாதுகாப்பற்ற தன்மையே முக்கிய காரணமாம்..!

ஃபேஸ் புக் 4 ஸ்டார்களும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தலா 3 ஸ்டார்களும் பெற்று இருந்தாலும் வாட்ஸ் ஆப் உடன் ஒப்பிடுகையில் நல்ல நிலைதான்..!

Best Mobiles in India

Read more about:
English summary
The Electronic Frontier Foundation ranked whatsapp with just only one star, due to privacy deficiency.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X