மொபைலெறிதல் போட்டியில் நோக்கியா மொபைல்!

Posted By: Staff
மொபைலெறிதல் போட்டியில் நோக்கியா மொபைல்!

கல்லெறிதல் போட்டி போல, மொபைலெறிதல் போட்டி பின்லாந்தில் சேவோன்லின்னா என்ற இடத்தில் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல நாட்டவரும் கலந்து கொண்டனர்.

இதில் 333 அடி உயரத்தில் மொபைலை வேகமாக வீசி பின்லாந்தை சேர்ந்த கர்ஜலெயின் என்பவர் வெற்றி பெற்றார். இந்த மொபைலெறிதல் விளையாட்டை விட இன்னும் ஒரு ஆர்வத்தை தூண்டும் தகவலும் வெளியாகி உள்ளது.

அப்படி கார்ஜலெயின் தூக்கி எறிந்தது என்ன மொபைலாக இருக்கும்? என்ற கேள்வியும் எழும்பும். கர்ஜலெய்ன் விளையாட்டில் பயன்படபத்தியது நோக்கியாவின் பழையதொடு மாடல் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த விளையாட்டு பலரால் மிக ஆர்வத்தோடு பார்க்கப்பட்டது. இதன் வீடியோவும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot