Home
News

இந்தியாவில் வெளியான புதிய ஏசஸ் ஸ்மார்ட்போன்..!!

By Meganathan

ஏசஸ் நிறுவனம் சென்ஃபோன் கோ எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 3ஜி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, மற்றும் சிவப்பு நிறங்களில் இந்தியாவில் ரூ.7,999க்கு கிடைக்கும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியான புதிய ஏசஸ் ஸ்மார்ட்போன்..!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் டிஸ்ப்ளே 1280*720 எச்டி ரெசல்யூஷன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மற்றும் 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசிதயும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கும் இந்த கருவியில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் ப்ளூடூத், வை-பை, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-.யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 2070 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Go launched in India. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X