ஆசஸ் சென்போன் 4 மாடல்கள் சிறப்பம்சம் என்னென்ன?

Written By:

இந்தியாவில் கணனி, ஸ்மார்டபோன் மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவருகிறது ஆசஸ் நிறுவனம், மேலும் தற்சமயம் வந்துள்ள சென்போன் 4, சென்போன் 4 ப்ரோ, சென்போன் 4 செல்பீ, சென்போன் 4 செல்பீ ப்ரோ போன்ற மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஆசஸ் சென்போன் 4 மாடல்கள்.

இந்த சென்போன் 4 ஸ்மார்ட்போன் வரிசைகள் பொதுவாக குவால்காம் 835, 660 மற்றும் 430 போன்ற சிப்செட்டுகள் உடன் வெளிவருகிறதுஎனக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஆசஸ் சென்போன் 4 செல்பீ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஆசஸ் சென்போன் 4 செல்பீ கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ கேமரா பொறுத்தவரை 20எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய ரியர் கேமரா16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ ரியர் கேமரா பொறுத்தவரை 12எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 24எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆசஸ் சென்போன் 4:

ஆசஸ் சென்போன் 4:

ஆசஸ் சென்போன் 4 பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆசஸ் சென்போன் 4 கேமரா:

ஆசஸ் சென்போன் 4 கேமரா:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ கேமரா பொறுத்தவரை 8எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய ரியர் கேமரா12எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3300எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆசஸ் சென்போன் 4 ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 ப்ரோ பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு உள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Asus Zenfone 4 series announced in Taiwan with Qualcomm 835 660 and 430 chipsets ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot