இன்று லான்ச் செய்யப்படுகிறது-ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்.!

Written By:

ஆசஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ் இன்று இந்தியாவில் லான்ச் செய்யப்படுகிறது.இந்திய நேரப்படி 12 மணிக்கு நேரலை நிகழ்வில் இந்த புதிய மாடல் மொபைல் போனின் அறிமுகம் நடைபெறுகிறது.கசிந்துள்ள தகவல்களின்படி,

இன்று லான்ச் செய்யப்படுகிறது-ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்.!

இதன் சிறப்பம்சங்கள்:
5000 எம்ஏஎச் பாட்டரி,1.5 மீடியா டெக் ஆக்டா கோர் எஸ்ஓசி,ஆன்ட்ராய்டு 7.0 நொவ்கட்-ஜென் யூஐ 3.0,மல்ட்டி விண்டோ மோட்,ஜென் மோஷன் டச் கெஸ்டர்,5.2 எச் டி டிஸ்பிளே,3 ஜிபி ரேம் ஆகிய வசதிகளைக்கொண்டும் வெளிவருகிறது.32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.

இன்று லான்ச் செய்யப்படுகிறது-ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்.!

கேமரா:
மேலும் இந்த மாடலானது 13எம்பி மெயின் கேமரா,8எம்பி பிரண்ட் கேமரா வசதிகளைக் கொண்டிருக்கக் கூடும்.5பி பெரிய லென்ஸ் வசதிகளுடனும்,இரண்டு எல்இடி பிளாஷ் லைட் ஆகியவற்றையும்,ரிசொலுஷன் மோட்,லோ லைட்,பனோராமிக்,பிளாக் லைட் எச்டிஆர் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டிருக்ககூடும்.பவர் பேங்க் போன்ற வசதிகளின் வழியாகவும் சார்ஜ் செய்ய இயலும்.

மேலும் படிக்க:

நோக்கியா பி1 - இதெல்லாம் அப்படியே நடந்தால்.. ஒரு ஆர்டர் உறுதி.!

Read more about:
English summary
Asus ZenFone 3S Max India Launch Set for Today.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot