Home
News

ஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது

By Meganathan

ஏசஸ் சென்போன் 2 ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று ஏசஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மூன்று வகையான சென்போன்களை வெளியிடும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது

ஏசஸ் நிறுவனம் வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் ஏசஸ் சென்போன் 2 ZE551ML, ஏசஸ் சென்போன் 2 ZE550ML, மற்றும் ஏசஸ் சென்போன் 2 ZE500CL என்ற மூன்று வகைகளை அறிமுகப்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் இந்நிறுவனம் எந்த மாடலை வெளியிட இருக்கின்றது என்ற தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கிந்றது.

ஏசஸ் நிறுவனம் சென்போன் 2 வகைகளை கடந்த மாதம் தாய்வான் நாட்டில் வெளியிட்டதை தொடர்ந்து ஐரோப்பாவில் சமீபத்தில் வெளியிட்டது. டாப் என்டு சென்போன் 2 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 4 ஜிபி ராம் கொண்டிருப்பதோடு இந்தியாவில் இதன் விலைௌ ரூ.19,900 வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Asus India has announced that the ZenFone 2 series will be launching on April 23 in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X