விண்வெளியில் தலைமுடியை கழுவும் பெண்!!!
இண்டர்நேஷ்னல் ஸ்பேஸ் ஸ்டேஷன்(ISS)ல் இருக்கும் ஒரே பெண் இவர்தான். இவரது பெயர் நைபெர்க். இவருக்கு 43 வயது ஆகிறது.
இண்டர்நேஷ்னல் ஸ்பேஸ் ஸ்டேஷன்(ISS)ல் இருப்பவர்களில் நீளமான தலைமுடி கொண்டவரும் இவர்தான்.
இவர் விண்வெளியில் தனது தலைமுடியை கழுவி உள்ளார். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இருக்காது. நீரை ஊற்றினால் அது அங்கும் இங்கும் போகும். அப்படி இருக்கும் பொழுது இவர் எப்படி தலைமுடியை கழுவினார் என்பதை வீடியோவில் பாருங்கள்.
<center><iframe width="600" height="360" src="http://www.youtube.com/embed/M1lPU0nYb3s?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் தலைமுடி நேராக மேல் நோக்கிதான் இருக்கும்.
இவர் முதலில் தனது தலையை சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நனைத்து கொள்கிறார். பின்பு நுரை வராத ஷாம்புவை பயன்படுத்துகிறார்.
திரும்பவும் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு தலையை கழுவுகிறார். பின்பு தலையை துவட்டுகிறார்.
இவரது தலைமுடியில் இருந்து உளறும் நீர் அங்கு உள்ள ஏர் கன்டிஷன் மூலம் திரும்பவும் குடிநீர் ஆகுமாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications