இந்தியாவில் உள்ள அஸ்திரா ஏவுகனையின் சிறப்புகள் என்னென்ன?

|

இந்தியாவில் பாதுகாப்பு படைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்கும் ஒரு அமைப்புதான் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். குறிப்பாக இந்த அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் புதிய ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பற்கள் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும்

விற்பனை செய்யப்படுகின்றன.

 DRDO அமைப்பின் மூலமாக

தற்போது DRDO அமைப்பின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்திரா ஏவுகணையை இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படை கொள்முதல் செய்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி

முன்பு இந்தியாவிற்கு தேவையான அதிநவீன ஹெலிகாப்டர், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும். இந்த நிலையில் உள்ளநாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 250அஸ்திரா ஏவுகணைகளை

வாங்கிகொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது விமானப்படை கப்பல்படை ஆகிய இரண்டுக்குமே கூடுதல் பலமாகும்.

SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!

ர் வரை

இந்த அஸ்திரா ஏவுகனை பற்றி கூறவேண்டும் என்றால், குறைந்த மற்றும் தொலைதூர இலக்கு ஆகிய இரண்டையும் குறி வைத்துத் தாக்ககூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு குறைந்தபட்சம் 10கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் 160கிலோ மீட்டர் வரை

பாய்ந்து இலக்கை தாக்கக்கூடிய என்று தகவல் வெளிவந்துள்ளத.

80கிலோ மீட்டருக்கு

மேலும் அஸ்திரா ஏவுகளை 80கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு இலக்கை குறிவைத்து விட்டால் புயல், இடி மழை என எந்த கால மாற்றம் ஏற்பட்டாலும் இந்த ஏவுகனையை தடுக்க இயலாது. குறிப்பாக அஸ்திரா ஏவுகணை 154கிலோ எடை, 3.8நீளமும் கொண்டது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்!

பறக்கும் சக்தி

குறிப்பாக சுகோய் 30, மிராஜ் 2000, மிக் 29 &21 ஆகிய போர் விமானங்களிலும் இந்திய கடற்படைக்கும் சொந்மான ஹேரியர் ஜெட் விமானங்களிலும் அஸ்திரா ஏவுகணையை பொருத்தி பயன்படுத்த முடியம். குறிப்பாக 15கிலோ வெடி பொருளை எடுத்து செல்லக்கூடிய இந்த ஏவுகனை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 66ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் சக்தி

கொண்டது.

Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா? வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்!

அதிநவீன தொழில்நுட்பம்

பின்பு புகை இல்லாமல் நீல வண்ணத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு சீறி பாயும் இந்த அஸ்திரா ஏவுகனை ஆனது அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Astra Missile Made With Domestic Technology Is Another Level Of Invention By Indians: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X