இந்த புகைப்படங்கள் தான் இப்போதைய ட்ரன்டு, மெய்யாலுமா

Written By:

புகைப்பட துறையில் மிகவும் அழகான பிரிவு தான் போர்ட்ரெய்ச்சர், ஆனால் இத்தகைய புகைப்படங்களை எடுப்பது அத்தனை சுலபமான விஷயம் கிடையாது. கடந்த ஆண்டு முராட் ஓஸ்மேன் எனும் புகைப்பட நிபுனர் எடுத்த புகைப்படங்கள் மிகவும் பிரபலமாகின.

இதை தொடர்ந்து ஃபாலோ மீ எனும் தலைப்பில் உலகம் முழுவதிலும் இருக்கும் அதிசயங்களில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போன்ற புகைப்படங்களை இந்தியாவிலும் எடுக்க திட்டமிட்டிருந்தார்.

முராட் இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய இடங்களில் எடுத்து இன்று சமூக வலைதளங்களில் ட்ரென்டாக இருக்கும் புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தாஜ் மஹால்

தாஜ் மஹால்

தாஜ் மஹால், ஆக்ரா

ஜம்மா மஸ்ஜித்,

ஜம்மா மஸ்ஜித்

ஜம்மா மஸ்ஜித், புது தில்லி

ஹவா மஹால்

ஹவா மஹால்

ஹவா மஹால், ஜெய்பூர்

அபனேரி

அபனேரி

அபனேரி, ராஜஸ்தான்

செங்கோட்டை

செங்கோட்டை

செங்கோட்டை, தில்லி

தில்லி

தில்லி

தில்லி

அகர்சன் பௌலி

அகர்சன் பௌலி

அகர்சன் பௌலி, தில்லி

பிர்லா மந்திர்

பிர்லா மந்திர்

பிர்லா மந்திர், ஜெய்பூர்

 வாரனாசி

வாரனாசி

வாரனாசி

 அமீர் கோட்டை

அமீர் கோட்டை

அமீர் கோட்டை, ஜெய்பூர்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Artist’s clicks Photos Of His Girlfriend in India. This Artist’s Photos Of His Girlfriend in India Will Make You Fall In Love With Both.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot