Just In
- 5 min ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 3 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 5 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 6 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- Finance
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!
- Movies
விஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்!
- News
இரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு
- Sports
முடியலைடா சாமி! கையை தூக்கி.. பல்பு வாங்கி.. ஊரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆஸி வீரர்!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.!
பெண் மயத்தால் இந்தியா ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனைத்து தகவல்களையும் ஒருவர் கசிய விட்டுள்ளார்.
மேலும், இந்திய ராணுவம் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் மூலம் ராணுவ பாக்கி படையில் உதவியாளராக பணியாற்றிவர் தெரிவித்துள்ளார்.
இதன் விபரங்கள் தெரியவரவே போலீசார் அவரை கைது செய்தனர்.

துப்பாக்கி படை பிரிவு அலுவலக உதவியாளர்:
மத்திய பிரதேச மாநிலத்தின் மாவ் நகரில் உள்ள ராணுவ துப்பாக்கி படை பிரிவு அலுவலகத்தில் ஒருவர் பணியாற்றி வந்தார்.

பேஸ்புக் மூலம் அறிமுகம்:
இவருடையை பேஸ்புக்கு கணக்கு ஒரு பெண்ணிடம் இருந்து பிரண்டு ரெக்கியூஸ்ட் வந்துள்ளது. பிறகு சேட்டிங் மூலம் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
அடிக்கடி சேட்டிங் செய்துள்ளனர். இதில் அவர் தன்னை மறந்து அந்த பெண்ணிடம் அதீத பற்றும் வைத்துள்ளார்.

ராணுவ தகவல்கள் லீக்:
நீங்கள் எங்கு சேலை செய்கின்றீர்கள். எந்த மாதிரியான வேலை செய்கின்றீர்கள். இந்திய ராணுவத்திம் குறித்து அந்த பெண் தகவல்களை கேட்டுள்ளார். அவரும் தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உளவுத்துறை:
அந்த பெண் பெயரில் அனைத்து தகவல்களையும் பெற்றது பாகிஸ்தான் உளவுத்துறை எனவும். இவர் சேட்டிங் விவரங்களும் இந்திய ராணுவத்திற்கு தெரியவந்தது. பெண் மீது இருந்த மோகத்தால் இவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் தகவல்களை தெரிவித்தது ராணுவ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராணுவ ரகசியங்கள் திருட்டு :
பெண் மீதான மயக்கத்தில், தனது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்தே இணையம் மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அந்த கம்ப்யூட்டரில் ஊடுருவி ரகசிய தகவல்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790