Home
News

எகிப்தில் இந்து கடவுள் சிலைகள்.! கிளம்பியது புதிய பீதி.!

மேலும், உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுகளின் சிலைகள் கிடைக்கலாம். இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்து என்பதை காட்டுகின்றது என்று அந்த வலைதளத்தில் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

இஸ்லாமிய நாடான எகிப்பதில் உள்ள அகழ்வராய்ச்சி தலம் ஒன்றில் கிடைத்துள்ளது இந்து கடவுகள் சிலைகள் என்று ஒரு அமைப்பு வலைதளத்தில் தகவல் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இதில் இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுகளின் சிலைகள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

எகிப்தில்  இந்து கடவுள் சிலைகள்.!  கிளம்பியது புதிய பீதி.!

மேலும், உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுகளின் சிலைகள் கிடைக்கலாம். இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்து என்பதை காட்டுகின்றது என்று அந்த வலைதளத்தில் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 எப்கில் அகழ்வாராய்ச்சி:

எப்கில் அகழ்வாராய்ச்சி:

அந்த வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இது ஒரு அகழ்வராய்ச்சி செய்யும் இடம் காட்சியளிக்கின்றது. அங்கு ஆள் ஒருவரும் காணப்படுகின்றார். மேலும் சில சிலைகள் பின்புறம் காணப்படுகின்றது.

 கூகுளில் ரிவெர்ஸ் இமேஜ்:

கூகுளில் ரிவெர்ஸ் இமேஜ்:

இதை நாம் நாம் கூகுளில் ரிவர்ஸ் இமேஸ் தேடல் ஆய்வு செய்தால், அது ஒரு உண்மையான புகைப்படம் என்பது தெரியவருகின்றது. ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 புதையுண்ட மத குரு சிலை:

புதையுண்ட மத குரு சிலை:

கி.மு. 2500 முதல் கி.மு. 2350 வரை எகிப்தை ஆண்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சிலைகள் கிடைத்துள்ளன.

கடந்த வாரம் எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள், அரிய கல்லறை ஒன்றை கண்டறிந்தனர். அது 4,400 ஆண்டுகள் பழமையான இடம் என்றும், மதகுரு ஒருவர் புதைக்கப்பட்ட இடம் என்பதும் கண்டறியப்பட்டது.

எகிப்தில் முதல் முறை:

எகிப்தில் முதல் முறை:

கடந்த பல ஆண்டுகளில் இம்மாதிரியான தலம் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என எகிப்தின் தொல்பொருள் ஆய்வு முதன்மை கவுன்சிலின் பொதுச் செயலர் முஸ்டவா வசிரி தெரிவித்துள்ளார். இவர்தான் சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்த புகைப்படங்களிலும் தென்படுகிறார்.

 மதகுரு குடும்பத்துடன் சிலை:

மதகுரு குடும்பத்துடன் சிலை:

இந்த கல்லறை கெய்ரோவுக்கு அருகில் உள்ள சக்காரா பிரமிட் வளாகத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பழங்கால எகிப்தின் எழுத்துமுறை, பழம்பெரும் எகிப்து மன்னர்களின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டன.

அதில் அலங்கரிக்கப்பட்ட இடங்களில் ராஜ மதகுரு வாதாய் தனது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களுடன் இருப்பது போன்ற சிலைகளும் காணப்பட்டன.

சுவர்களில் குறியீடு :

சுவர்களில் குறியீடு :

எகிப்தின் தொல்பொருளியல் அமைச்சகமும் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருந்தது. இந்த தனியார் சமாதிகள், சக்காராவில் உள்ள பழம்பெரும் கல்லறைகளின் ஒரு பகுதியாகும். அங்குதான் பழம்பெரும் எகிப்திய பிரமிடுகளும் இருந்தன.

இந்த சமாதி மண்ணில் புதைந்திருந்ததால் அது திருடர்களிமிருந்து தப்பியது. இந்த சமாதியின் சுவர்களில் பழம்பெரும் எகிப்து குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

 இந்து கடவுள்களா:

இந்து கடவுள்களா:

கிடைத்துள்ள சிலைகள் அனைத்தும் இந்து சிலைகள் தான என்பது குறித்து அகழ்வராய்ச்சி குழுவினரும், எகிப்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இதுகுறித்து வலை தளத்திலும், இந்து கடவுகள் தான் செய்தி வருகின்றது.

Best Mobiles in India

English summary
archaeological excavations idols of the Hindu gods in Egypt : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X