ஆன்லைன் மயமாகும் தமிழக அரசின் கேபிள் டிவி கட்டணம்!
ஆம். நீங்கள் அரசு கேபிள் டிவி இணைப்பை பயன்படுத்துபவரானால் இனிமேல் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மாதவாடகையை செலுத்தலாமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேபிள் டிவி கட்டணங்கள் வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. அதை சரிசெய்வதற்காக மக்கள் நலனை கருத்தில்கொண்டே இந்த ஆன்லைன் கட்டணமுறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "
சென்னையில் சாதனங்கள் வாங்க சிறந்த பகுதியெது?!
மேலும் கடந்த மார்ச் 1ஆம் தேதிமுதல் கேபிள் டிவிக்கான கட்டணம் ரூ.70 தான் வசூலிக்கவேண்டும் என அறிவித்தது நினைவிருக்கலாம்.
அரசு கேபிள் டிவியின் மாதச் சந்தாத்தொகை ரூ.70/-ஐ அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையில் www.arasucable.com என்ற இணையதளத்தின் வழியாக செலுத்தலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications