குழந்தை பருவத்தை மறந்து விட்டீர்களா, இதை பாருங்கள்
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அனைவரும் வேகமாக வாழ்க்கையை நகர்த்தி வரும் நிலையில் சில காலங்களுக்கு முன் வாழ்க்கையை இனிமையாக்கிய சில செயலி மற்றும் இணையதளங்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
கூகுளில் பணியாற்றுவதால் ஏற்படும் விளைவுகள்
சிறு வயதில் நீங்கள் அனுபவித்த சில தொழில்நுட்பங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றீர்கள், அடுத்து வரும் ஸ்லைடர்களில் நீங்கள் அனுபவித்த இந்த கருவிகளை நினைவிருக்கின்றதா என்று பாருங்கள்..

கேம் பாய்
இதை விளையாடிய நியாபகம் இருக்கின்றதா

mixtape
டேப் ரெக்கார்டுகளில் பாட்டு கேட்ட அனுபவம் எப்படி இருந்தது

Internet Arcade
இன்டெர்ட் ஆர்கேட் மூலம் கேம் விளையாடியது எப்படி இருக்கும்

Nostalgia
இந்த கருவி எந்த ஆண்டை குறிப்பிட்டாலும் அந்தாண்டின் சிறந்த பாடல்களை காண்பிக்கும்

Remember When
இந்த செயலி உங்கள் நியாபகங்களை நண்பர்களுடன் பகிரிந்து கொள்ள உதவும்

Sounds Museum
இந்த தளத்திற்கு சென்றால் ஆதி காலத்தில் நீங்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப கருவிகளின் சத்தங்களை கேட்க முடியும்.

Vintage Cartoons
அன்றைய நாட்களில் கருப்பு வெள்ளை திறையில் கார்டூன்களை ரசித்தது நியாபகம் இருக்கின்றதா

Geocitiesizer
ஜியோசிட்டிசைஸர் மூலம் என்த ஒரு இணையதளத்தையும் வித்தியாசமாக மாற்ற முடியும்

Sndtst
இதன் மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோ கேம்களின் சத்தைத்தை கேட்க் முடியும்

Retrospecs
இதன் மூலம் எந்த ஒரு புகைப்படத்தையும் 80களில் இருந்ததை போல் மாற்ற முடியும்


Click it and Unblock the Notifications