ஞாபக மறதியை எதிர்கொள்ள உதவும் செயலிகள்

Posted By:

தினசரி வேலைகளுக்கு நடுவில் முக்கியமான சில விஷயங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றதா, உங்களுக்கு உபயோகமாக சில ஆன்டிராய்டு செயலிகள் சந்தையில் கிடைக்கின்றது.

கீழே வரும் ஸ்லைடர்களில் உங்கள் நினைவாற்றல் குறையை சமாளிக்க உதவும் செயலிகளின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எவர்நோட்

எவர்நோட்

இந்த செயலி ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையங்களில் கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

இன்ஸ்டாப்பர்

இன்ஸ்டாப்பர்

இந்த செயலி ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையங்களில் கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

டேட்டா வால்ட்

டேட்டா வால்ட்

இந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு

ரிமெம்பர் தி மில்க்

ரிமெம்பர் தி மில்க்

இந்த செயலி ஐஓஎஸ், வெப் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

க்ளெவர் கார்டு

க்ளெவர் கார்டு

இந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு

ஸ்காட்டர் ப்ரெயின்

ஸ்காட்டர் ப்ரெயின்

ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் தான் இந்த செயலி கிடைக்கும்.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

டூ இட்

டூ இட்

ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இலவசமாகவே இந்த செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு

கவுன்ட் டவுன்+ஈவன்ட் ரிமைன்டர்ஸ் லைட்

கவுன்ட் டவுன்+ஈவன்ட் ரிமைன்டர்ஸ் லைட்

ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு

பிட் நோட்ஸ்

பிட் நோட்ஸ்

இந்த செயலி ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்கின்றது.
உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ட்ரிப் லிஸ்ட்

ட்ரிப் லிஸ்ட்

ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் இந்த செயலி இலவசமாக கிடைக்கின்றது. உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apps To Help Forgetful People Remember Things. Check out here Apps To Help Forgetful People Remember Things. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot