Home
News

சென்னையில் தயாராகும் ஐபோன்கள்- விலை குறையும்?

இந்தியாவில் தனது ஐபோன்களை அதிகமாக விற்பனை செய்யும் நோக்கில் முக்கிய தலைநகர்களில் ஐபோன் நிறுவனம் தனது ஆலைகளை அமைத்து வருகின்றது. இந்நிலையில், ஐபோன் நிறுவனம் வரும் தற்போது சென்னையிலும் தனது புதிய ஆலை

இந்தியாவில் தனது ஐபோன்களை அதிகமாக விற்பனை செய்யும் நோக்கில் முக்கிய தலைநகர்களில் ஐபோன் நிறுவனம் தனது ஆலைகளை அமைத்து வருகின்றது.

சென்னையில் தயாராகும் ஐபோன்கள்- விலை குறையும்?

இந்நிலையில், ஐபோன் நிறுவனம் வரும் தற்போது சென்னையிலும் தனது புதிய ஆலையில் உற்பத்தியை துவங்கியுள்ளது.

ஐபோன்களுக்கு வரவேற்பு:

ஐபோன்களுக்கு வரவேற்பு:

இந்தியாவில் ஐபோன்கள் என்றாலே இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏராளமானோர் இந்த நிறுவனத்தின் போன்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன்கள், இந்த ஆண்டு தொடங்கி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

சென்னையில் உற்பத்தி:

சென்னையில் உற்பத்தி:

ஆப்பிள் நிறுவன ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் நிறுவனமானது சென்னை புறநகரில் உள்ள தனது ஆலையில், உற்பத்தியை தொடங்கவுள்ளது.

புதிய ஐபோன்கள்:

புதிய ஐபோன்கள்:

இதுவரை பெங்களூருவில் உள்ள ஆலையில் பழைய ரக ஐபோன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இனி புதிய ரக ஐபோன்களும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் என பாக்ஸ்கான் தலைவர் டெர்ரி ஃகாவ் (terry gou) கூறியுள்ளார்.

 வரி குறையும்:

வரி குறையும்:

இறக்குமதி வரி 20 விழுக்காடு குறையும் என்பதால் விலையும் குறைந்து, இந்தியாவின் எதிர்கால செல்போன் சந்தையில் ஆப்பிள் போன்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஐபோன் 7 :

ஐபோன் 7 :

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 செல்போன்கள் தயாரிக்கும் பணி பெங்களூரில் நடந்து வருகின்றது.

 பெங்களூர் ஆலை:

பெங்களூர் ஆலை:

இந்நிலையில் தற்போது ஐபோன் 7ஐ பெங்களூரில் அமைந்துள்ள தனது ஆலையில் விஸ்ட்ரான் தயாரித்து வருகின்றது. மார்ச் மாதத்தில் தயாரிப்பு பணி துவங்கி விட்டது.

தைவான் நிறுவனம்:

தைவான் நிறுவனம்:

தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் என்ற நிறுவனம் தான் ஆப்பிள் ஐபோன் எ1 மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகிய செல்போன்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரித்து வழங்கி வருகிறது.

விலை குறைய வாய்ப்பு:

விலை குறைய வாய்ப்பு:

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்காக பெங்களூருவில் ஐபோன் 7ஐ தயாரிப்தில் பெருமை கொள்வதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஐபோன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
apples plan to reach biggest deal in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X